Naana Thaana Song Lyrics in Tamil
ஒரு பட்டாம் பூச்சிய
உட்டாப் பாருடா
எட்டாத தூரத்துல
ஒரு பட்டாம் பூச்சிய
உட்டாப் பாருடா
எட்டாத தூரத்துல
ஏய் நானா தானா
வீணா போனா
சரியே இல்லையே
அட ஆனா ஊனா
காணாப் போனா
வழியே இல்லையே
ஒரு குட்டி சைஸ்சு
புஸ்சு வானம் கொளுத்தி
நெஞ்சு நடுவுல
நிறுத்திட்டா ஒருத்தி
ஒரு பட்டாம் பூச்சிய
உட்டாப் பாருடா
எட்டாத தூரத்துல
ஒரு கட்டுக்கோப்பானவனதான்
கடத்தி
நெஞ்ச தூசி தட்டி
எடுத்து தான் நிறுத்தி
இப்ப நேரா உள்ள வந்து
டேரா போடப் போரா
தாராளமா ஒருத்தி
அடியே
முன்னால போரவ
பின்னாலப் பாக்காத
அழகே
அந்த கண்ணால பாக்குற
சாக்குல தாக்காத
அடியே
முன்னால போரவ
பின்னால பாக்காத
அழகே
கண்ணால தாக்காத
ஏய் நானா தானா
நானா தானா
வீணா போனா
சரியே இல்லையே
அட ஆனா ஊனா
காணாப் போனா
வழியே இல்லையே
கிட்ட தட்ட கிரங்குற
கீழ இறங்குற
கொஞ்சம் கொழம்பி தொலையுறேன்
ஏடாகூடா நெலிவையும்
அவப் பொழிவையும்
பாத்துப் பொலம்பி தொலையுறேன்
சும்மாவே சிரிக்கறேன்
சும்மாவே சிரிக்கறேன்
மேலப் பறக்குற
நெஜ வயச மறக்குரேன்
கோணலாதான் நடக்குறேன்
கொல்லம் கிறுக்குறேன்
ஆனா மனச மறைக்குறேன்
அடியே
முன்னால போரவ
பின்னால பார்க்காத
அழகே
அந்த கண்ணால பாக்குற
சாக்குல தாக்காத
அடியே
முன்னால போரவ
பின்னால பார்க்காத
அழகே
கண்ணால தாக்காத
ஏய் நானா தானா
நானா தானா
வீனா போனா
சரியே இல்லையே
அட ஆனா ஊனா
காணாப் போனா
வழியே இல்லையே
ஒரு குட்டி சைஸ்சு
புஸ்சு வானம் கொளுத்தி
நெஞ்சு நடுவுல
நிறுத்திட்டா ஒருத்தி
ஒரு பட்டாம் பூச்சிய
உட்டாப் பாருடா
எட்டாத தூரத்துல!
ஒரு கட்டுக்கோப்பானவனதான்
கடத்தி
நெஞ்ச தூசி தட்டி
எடுத்து தான் நிறுத்தி
இப்ப நேரா உள்ள வந்து
டேரா போடப் போரா
தாராளமா ஒருத்தி
அடியே
முன்னால போரவ
பின்னாலப் பாக்காத
அழகே
அந்தக் கண்ணால பாக்குற
அடியே
முன்னால போரவ
பின்னால பார்க்காத
அழகே
கண்ணால தாக்காத
ஏய் நானா தானா
அடியே அழகே
Naana Thaana Song Lyrics in English
MOVIE | Thaanaa Serndha Koottam |
MUSIC BY | Anirudh Ravichander |
LYRICS BY | Vignesh Shivan |
ACTORS | Suriya , Karthik , Keerthy Suresh , Ramya Krishnan |
DIRECTOR | Vignesh Shivan |