Naan Yaarumilla Song Lyrics in Tamil

தமிழ்English

Naan Yaarumilla Song Lyrics in Tamil

சுனாமியே பினாமியே
குள்ள நரிகளை ஒழிக்கும்
நல்ல நரியே

ஒரு ஆணியும் புடுங்க வேணாம்
என்னை விட்டுடுங்க
ப்ளீஸ் என்னை விட்டுடுங்க
என்னை விட்டுடுங்க
ப்ளீஸ் ப்ளீஸ் என்னை விட்டுடுங்க

நான் யாரும் இல்ல
நான் எதுவும் இல்ல
நான் வொர்த்தே இல்ல
நான் எதுவும் செய்யமாட்டேன்

எனக்கு ஒரு ஊருமில்லை
ஒரு பொழப்பு இல்ல
எனக்கு அறிவுமில்ல
நான் எதுவும் எதுவும்
கிழிக்க மாட்டேன்

எனக்கு மாஸ் இல்ல
வெலசிட்டி இல்ல
வால்யூம் இல்ல
கிராவிட்டி இல்ல
நான் லயன் இல்ல
டைகர் இல்ல
ஜிராஃப்ஃபி இல்ல
ஸீப்ராவும் இல்ல
பருப்புடா

பீட்டா வந்தா எனக்கென்ன?
மீத்தேன் எடுத்தா எனக்கென்ன?
நான் வாயத் தொறக்க மாட்டேன்
வாயத் தொறக்க மாட்டேன்

எனக்கு யு வேணும்
டாக்ஸ் ஃப்ரீ வேணும்
மாஸ் ஓபனிங்க் வேணும்
அது மட்டும் போதும்

எனக்கு யு வேணும்
டாக்ஸ் ஃப்ரீ வேணும்
மாஸ் ஓபனிங்க் வேணும்
அது மட்டும் போதும்

நீங்க நல்லா இருக்கனும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற

வர்றலாம் வர்றலாம் வா
வாழலாம் வா வர்றலாம் வா
வர்றேன்மா

நான் எப்போ வருவேன்?
எங்க வருவேன்?
அங்க எப்படி வருவேன்னு தெரியாது
எதுக்கு வருவேன்னு தெரியாது
ஏன்னா நான் வரவே மாட்டேன்

இது தானா சேர்ந்த கூட்டம் இல்ல
எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட்
தமிழ் பாலும் இல்ல
தெலுங்கு பாலும் இல்ல
என்னை வாழ வைத்தது ஆவின் பாலு

எலெக்ஷன் வந்தா பேசமாட்டேன்
டிவிட்டரில் கருத்து போடமாட்டேன்
அரசியலில் நான் குதிக்க மாட்டேன்
பீச்சில் தியானம் பண்ணமாட்டேன்

எனக்கு நடிக்கத் தெரியாது
எங்கப்பா எனக்கு சொல்லித் தரல
வெல் ஓடவும் முடியாது
ஒளியவும் முடியாது
நான் யுஎஸ் கிளம்பி போயிடுவேன்
வாழ் வாழ் வாழவிடு

ஸ்லோவ் மோஷன்
வால்க்-ல தெரிக்க விடு
நானும் நீயும் நண்பேன்டா
தூக்கியடிச்சிருவேன் பாத்துக்க
நான் டிவியில் இருந்து வந்தவன்டா
என் புரொடியூசருக்கு
பாவம் காரே இல்லடா
என் உயிர் மூச்சு சங்கம்டா
மண்டபம் கட்டிட்டு தான்
என் கல்யாணம்டா

நான் தலைவன் இல்லடா
அதுக்கு ஆசை இல்லடா
ஒரு மன்றம் இல்லடா
அதை கலைச்சிட்டேன்டா
நான் ரொம்ப பேசித்தான்
கையில படமே இல்லடா
கொஞ்சம் திரும்பி வந்துட்டேன்
இப்போ கால் ஷீட்டே இல்லடா

இது அட்டாக் பண்ற சிவா
இது தகராறு பண்ற சிவா
இது கில்மா பண்ற சிவா
இது டேமேஜ் பண்ற சிவா
இது ஐடியா பண்ற சிவா
இது அசால்ட் பண்ற சிவா
இது அட்ராக்ட் பண்ற சிவா

Naan Yaarumilla Song Lyrics in English

Tsunamiyin benamiyae
Kulla narigalai ozhikkum nalla na
Oru aaniyum pudunga vehnam

Ennai vittudunga
Please ennai vittudunga
Ennai vittudunga
Please please ennai vittudunga

Naan yaarumilla
Naan ethuvum illa
Naan worth-eh ille
Naan ethuvum seiya maatten
Enakkum oorumilla
Oru pozhappu illa
Enakku arivumilla
Naan ethuvum ethuvum
kizhikka maatten

Enakku mass illa
Velocity illa
Volume illa
Gravity illa
Naan lion illa
Tiger illa
Giraffe illa
Zebravum illa

Paruppudaa

PETA vandha enakkenna
Methane edutha enakhenna
Naan vaai thorakka maatten
Vaayai thorakka maatten

Enakku U vehnum
Tax free vehnum
Mass opening vehnum
Adhu mattum podhum

Enakku U vehnum
Tax free vehnum
Mass opening vehnum
Adhu mattum podhum

Neenga nalla irukkanum naadu munnera
Indha naattil ulla yezhaigalin
vaazhvu munnera

Varlam varlam vaa
Varlam vaa varlam vaa
Varenmaaa

Naan eppo varuven
Enga varuven
Ange eppadi varuvennu theriyadhu
Ethukku varuvennu theriyadhu
Yenna naan varave maatten

Ithu thaana serndha koottam illa
Ellam junior artist

Tamizh paalum illa
Telugu paalum illa
Ennai vazha vaithadhu aavin paalu

Election vandha pesamaatten
Twitteril karuthu pode maatten
Araisiyil naan kudhikka maatten
Beachila dhiyaanam panna maatten

Enakku nadikka theriyadhu
Engappa enakku sollitharala
Well odavum mudiyadhu
Oliyavum mudiyadhu
Naan US kilambi poiduven

Vaazhu vaazhu vaazhavidu
Slow motion walk-la therikka vidu
Naanum neeyum nanbenda
Thooki adichuduvan paathukka

Naan TV-yil irundhu vanthaven daa
En producerukku paavam
care-eh illa daa
En uyir moochu sangan daa
Mandabam kattitu thaan
en kalyanam daa

Naan thalaivan illa daa
Athukku aasai illa daa
Oru mandram ille daa
Adhe kalachitten daa

Naan rombe pesithaan
Kaiyile padame ille daa
Konjam thirumbi vanthuthen
Ippa call sheet illa daa

Idhu attack pandra Shiva
Idhu thagaraaru pandra Shiva
Idhu gilma pandra Shiva
Idhu damage pandra Shiva
Idhu idea pandra Shiva
Idhu assault pandra Shiva
Idhu attract pandra Shiva

MOVIETamizh Padam 2.0
MUSIC BYN Kannan
LYRICS BYCS Amudhan
ACTORS Shiva , Sathish , Disha Pandey , Iswarya Menon
DIRECTOR C. S. Amudhan

Leave a Comment