Menaminiki Song Lyrics in Tamil

தமிழ்English

Menaminiki Song Lyrics in Tamil

ஆண் : ஏடாகூடம் எக்கச்சக்கம்
வாழ்க்கைல உண்டு
எல்லாத்துக்கும் ஒரு நாலு
இருக்குதடா என்டு

ஆண் : மட்டயா நான் ஆகிட்டேன்டி
உன் அழக கண்டு
எப்பவுமே டக்கருதான்
உன்னுடைய ட்ரெண்டு

ஆண் : சோ நில்லுமா
குழு : நில்லுமா
ஆண் : நிர்மலா
குழு : நிர்மலா
ஆண் : உனக்கென்ன
குழு : உனக்கென்ன
ஆண் : இரும்மலா
குழு : இரும்மலா

ஆண் : பேசேன்டி
குழு : பேசேன்டி
ஆண் : நார்மலா
குழு : நார்மலா
ஆண் : காந்தார
குழு : காந்தார
ஆண் : மாமுலா
குழு : மாமுலா

ஆண் : மேடம் தாங்க மேனமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நாகைய அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி

ஆண் : மேடம் தாங்க மேனமினிக்கி
குழு : மேனாமினிக்கி
ஆண் : காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
குழு : கோல்டு ஜிமிக்கி
ஆண் : நைசா அந்த நகைய அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி

ஆண் : பாலு பன்னு கன்னம் செவக்க
வேகமா காட்டுற நீ வெறுப்ப
ஆம்பள பையன் அமைதியா இருக்க
பட்டுன்னு ஏன் கழட்டுற செருப்ப

ஆண் : சும்மா நான் சொல்லல
இவ கிளியோபாட்ரா
குழு : கிளியோபாட்ரா
ஆண் : இருந்தாலும் இருக்கலாம்
கொஞ்சம் மூஞ்சி பெட்டரா
குழு : மூஞ்சி பெட்டரா

ஆண் : உண்மைய சொன்னதுக்கு
என் தலையில கொட்டுறா
புரியாத பாஷையில்
என்ன கண்ணா பின்னானு திட்டுறா

ஆண் : கரன்ட்டுக்கு பேமஸ் கல்பாக்கம்
குழு : கல்பாக்கம்
ஆண் : ஆன காதலில் விழுந்தா
கீழ்பாக்கம்

குழு : நில்லுமா
ஆண் : நில்லுமா
குழு : நிர்மலா
ஆண் : நிர்மலா
குழு : உனக்கென்ன
ஆண் : உனக்கென்ன
குழு : இரும்மலா
ஆண் : இரும்மலா

குழு : பேசேன்டி
ஆண் : பேசேன்டி
குழு : நார்மலா
ஆண் : நார்மலா
குழு : நில்லுமா நிர்மலா ஏய்

ஆண் : மேடம் தாங்க மேனமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகைய அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி

ஆண் : மேடம் தாங்க மேனமினிக்கி
குழு : மேனமினிக்கி
ஆண் : காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
குழு : கோல்டு ஜிமிக்கி
ஆண் : நைசா அந்த நகைய அமுக்கி
குடுத்துடுவோம் அழகா டிமிக்கி

குழு : மக்கு மரமண்ட மடையா
உனக்கு குடுப்பேன் நான் பதிலடியா
அத வாங்க வந்துடு ரெடியா
பொத்தின்னு கம்முன்னு போடா பொடியா

குழு : தண்டமா வளர்ந்த தடியா
நீ தில்லுருந்தா என்ன தொடுயா
குடுத்துடுவேன் உனக்கு கெடுயா
உன் கோட்டையில் பறக்கும் என் கொடிதானே

பெண் : வால சுருட்டிக்க வேணா என்கிட்ட
வச்சுக்காத செத்துபோவ
கொஞ்சம் எடம் கொடுத்தா
ரொம்ப அடம் புடிக்குற
உன்ன அடிக்கிற அடியில அழிஞ்சிடுவ

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : மேடம் தாங்க மேனமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகைய அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி

ஆண் : மேடம் தாங்க மேனமினிக்கி
குழு : மேனமினிக்கி
ஆண் : காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
குழு : கோல்டு ஜிமிக்கி
ஆண் : நைசா அந்த நகைய அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி

ஆண் : மேடம் தாங்க மேனமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகைய அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி

ஆண் : மேடம் தாங்க மேனமினிக்கி
குழு : மேனாமினிக்கி
ஆண் : காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
குழு : கோல்டு ஜிமிக்கி
ஆண் : நைசா அந்த நகைய அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி

Menaminiki Song Lyrics in English

Male : Yedakoodam ekkachakkam
Vaazhkaiyila undu
Ellathukkum oru naalu
Irukkudhada endu
Mattaya naan aagittendi
Un azhaga kandu
Eppavumae tuckkeru dhaan
Unnudaiya trendu

Male : So nillumaa
Chorus : Nillumaa
Male : Nirmala
Chorus : Nirmala
Male : Unakenna
Chorus : Unakenna
Male : Irumalaa
Chorus : Irumalaa

Male : Pesendi
Chorus : Pesendi
Male : Normala
Chorus : Normala
Male : Gaandaara
Chorus : Gaandaara
Male : Maamulaa
Chorus : Maamulaa

Male : Madam thaanga menaminikki
Kaadhula paaru goldu jimikki
Naisa andha nagaiya amukki
Kuthuduvom azhaga dimikki

Male : Madam thaanga menaminikki
Chorus : Menaminikki
Male : Kaadhula paaru goldu jimikki
Chorus : Goldu jimikki
Male : Naisa andha nagaiya amukki
Male : Kuthuduvom azhaga dimikki

Male : Paalu bunnu kannam sevakka
Vegama kaatura nee veruppa
Aambala paiyan amaidhiyaa irukka
Pattunu yen kazhattura seruppa

Male : Summa naan sollala
Iva cleopaatra
Chorus : Cleopaatra
Male : Irundhaalum irukkalaam
Konjam moonji betteraa
Chorus : Moonji betteraa

Male : Unmaiya sonnadhukku
En thalaiyila kottura
Puriyaatha baashaiyil
Enna kanna pinnaanu thittura

Male : Currentukku famous kalpaakkam
Chorus : Kalpaakkam
Male : Aana kaadhalil vizhundha
Keezhpaakkam

Chorus : Nillumaa
Male : Nillumaa
Chorus : Nirmala
Male : Nirmala
Chorus : Unakenna
Male : Unakenna
Chorus : Irumalaa
Male : Irumalaa

Chorus : Pesendi
Male : Pesendi
Chorus : Normala
Male : Normala
Chorus : Nillumaa nirmala hey

Male : Madam thaanga menaminikki
Kaadhula paaru goldu jimikki
Naisa andha nagaiya amukki
Kuthuduvom azhaga dimikki

Male : Madam thaanga menaminikki
Chorus : Menaminikki
Male : Kaadhula paaru goldu jimikki
Chorus : Goldu jimikki
Male : Naisa andha nagaiya amukki
Kuthuduvom azhaga dimikki

Chorus : Makku maramanda madaiya
Unakku kuduppen naa badhil adiya
Adha vaanga vandhudu readya
Pothinu gammunu poda podiyaa

Chorus : Thandama valarndha thadiyaa
Nee thillurunthaa enna thoduyaa
Kuthuduven unakku keduya
Un kottayil parakkum en kodi dhaanae

Female : Vaala surutikka venaa enkitta
Vechikaadha sethupova
Konjam edamkodutha
Romba adam pudikura
Unna adikkira adiyila azhinjiduvaaeae

Male : Madam thaanga menaminikki
Kaadhula paaru goldu jimikki
Naisa andha nagaiya amukki
Kuthuduvom azhaga dimikki

Male : Madam thaanga menaminikki
Chorus : Menaminikki
Male : Kaadhula paaru goldu jimikki
Chorus : Goldu jimikki
Male : Naisa andha nagaiya amukki
Kuthuduvom azhaga dimikki

Male : Madam thaanga menaminikki
Kaadhula paaru goldu jimikki
Naisa andha nagaiya amukki
Kuthuduvom azhaga dimikki

Male : Madam thaanga menaminikki
Chorus : Menaminikki
Male : Kaadhula paaru goldu jimikki
Chorus : Goldu jimikki
Male : Naisa andha nagaiya amukki
Kuthuduvom azhaga dimikki

MOVIEMR Local
MUSIC BYHipHop Tamizha
LYRICS BYRokesh
ACTORS Sivakarthikeyan , Nayanthara , Raadhika , Sathish , Yogi Babu , Narayan Lucky
DIRECTOR M. Rajesh

Leave a Comment