Medicine Song Lyrics in Tamil
என்னோட மட்டும் உயிர் பொணமா
நான் வாழ்கின்றேன்
சாவு தேடி என்னை வருமா
என்று கிடக்கின்றேன்
கடைசியா உன்னை பாக்க
விடை தேடி வந்தேன்
அவனோடு உன்னை பார்த்தேன்
அங்க நான் இருந்தேன்
நான் உன்னை மட்டும் காதலிச்சேன்
உன் கூட தான் உறங்குனேன்
உன் கூட தான் சாவணும்னு முடிவு பண்ணேன்
நீ என் மனச ஒடச்சிட்ட
கிறுக்கனா ஆக்கி புட்ட
உள்ளே இருந்த மிருகத்தை எழுப்பி விட்ட
மட்டமானவன்
வீணா போனவன்
என்று சொல்லி இப்ப என்னை திட்டுறே
மட்டமானவன்
வீணா போனவன்
என்று சொல்லி இப்ப என்னை யேசுரே
என் குடும்பத்தை விட்டுட்டு
உன் பின்னாடி நான் திரிஞ்சேன்
என் கிட்ட இங்க இல்லாதது
அவன் கிட்ட என்ன கண்ட
வந்த கடுப்பு எனக்கு
தூக்கி போட்டு உன்னை மிதிக்க தோணுது
வந்த வெறி எனக்கு
சங்கு அறுத்து வீச தோணுது
உந்தன் மண்டைவுள்ள முடிய மொட்டை அடிக்க தோணுது
ஆனா காதல் வழி மட்டும் என்னை தடுக்குது
உன்னை தனியா நான் மதிச்சேண்டி
உன் பொன்மடியில் சாஞ்சேண்டி
நீ வந்தா தான் என் நிம்மதி
நான் தேடி வருவேன் கண்மணி
மட்டமானவன்
வீணா போனவன்
என்று சொல்லி இப்ப என்னை திட்டுறே
மட்டமானவன்
வீணா போனவன்
என்று சொல்லி இப்ப என்னை யேசுரே
என் உயிரே உன்னை இழந்து வாழ்வதுக்கு
எனக்கு இல்லை இங்க தெம்பு
மரணத்தை நான் கடந்து வந்தேன்
உன் கூட வாழ என்று
என் உயிரே உன்னை இழந்து வாழ்வதுக்கு
இல்லை தெம்பு
மரணத்தை நான் கடந்து வந்தேன்
உன் கூட வாழ என்று
ஏற்றுக்கொள்ளு ஏற்றுக்கொள்ளு ஏற்றுக்கொள்ளு
புடிக்கலான சொல்லிடு ஓரமா போயுடுவேன்
புடிக்குற மாறி பேசி என் உசுரே வாங்குற
உன் மேல கொண்ட இது காதலடி காமம் இல்லடி
சத்தியமா நீதான் என்னோடைய காதலியடி
ஆசை பட்ட இந்த மனசுக்கு இதுவும்
கடைக்கலன்னு இப்ப ஏங்குது
உன்னையே நினைத்து நினைத்து
இன்று இரவு பகலும் போனது
ஆசை பட்ட இந்த மனசுக்கு இதுவும்
கடைக்கலன்னு இப்ப ஏங்குது
உன்னையே நினைத்து நினைத்து
இன்று இரவு பகலும் போனது
உன் காதலை சொல்ல நான் துடிக்கிறேன்
உள்ள தினமும் வலியில தவிக்கிறேன்
என் காதலை சொல்ல நான் துடிக்கிறேன்
உள்ள தினமும் வலியில தவிக்கிறேன்
பொய்யான கண்ணாடி முன்னாடி என்னிடம்
நான் பேசி ஏமாத்தி கொண்டேனடி
மெய்யான உலகத்தில் உன்னோடு வாழ்கின்றேன்
என்னை நான் ஏமாத்தி கொண்டேனடி
என்னில் ஜகமே
உன்னை தேடுகிறேன்
என்னில் ஜகமே
உன்னை தேடுகிறேன்
இந்த நாய நீ மறந்துதா
இந்த நாயும் நான் மறக்கல
இந்த நாயு தெருவை அலையுது
காதலை தேடி அலையுது
மட்டமானவன்
வீணா போனவன்
என்று சொல்லி இப்ப என்னை திட்டுறே
மட்டமானவன்
வீணா போனவன்
என்று சொல்லி இப்ப என்னை யேசுரே
மட்டமானவன்
வீணா போனவன்
உன்னை தேடி வந்தேன் தேடி வந்தேன் அன்பே
கையை ஏந்தி கையை ஏந்தி நின்றேன்
தேடி வந்தேன் தேடி வந்தேன் அன்பே
கையை ஏந்தி கையை ஏந்தி நான்
மட்டமானவன்
வீணா போனவன்
மட்டமானவன்
வீணா போனவன்
HAVOC மதன்
மட்டமானவன்
வீணா போனவன்
Medicine Song Lyrics in English
Ennoda maattum uyir ponama
Naan vazhgindren
Saavu thedi ennai varuma
Endru kidakindren
Kadaisiya unnai paakka
Vidai thedi vanthen
Avanodu unnai paarthen
Anga naan irunthen
Naan unnai mattum kadhalichen
Un kooda thaan urangunen
Un kooda thaan saavunanum mudivu pannen
Nee en manasa odachitta
Kirukkana aakki putta
Ulle iruntha mirugamtha eluppi vitta
Mattamanaven
Veena ponaven
Endru solli ippa ennai thitture
Mattamanaven
Veena ponaven
Endru solli ippa ennai yesure
En kudumbamtha vittutu
Un pinnadi naan thirinjen
En kitta inga illathathu
Avan kitta enna kanda
Vantha kadappu enakku
Thookki pottu unnai metikke thonuthu
Vantha veri enakku
Sangu’eh aruthu veesa thonuthu
Unthan mandaivulla mudiya mottai adikka thonuthu
Ahna kadhal vazhi mattum ennai thadukkuthu
Unnai thaaiya naan mathichendi
Un ponmadiyil saajendi
Nee vantha thaan en nimmathi
Naan thedi varuven kanmani
Mattamanaven
Veena ponaven
Endru solli ippa ennai thitture
Mattamanaven
Veena ponaven
Endru solli ippa ennai yesure
En uyire unnai izhanthu vazhvathikku
Enakku illai inga thenbu
Maranathai naan kadanthu vanthen
Un kooda vaazha endru
En uyire unnai izhanthu vazhvathikku
Illai thenbu
Maranathai naan kadanthu vanthen
Un kooda vaazha endru
Yetrukollu yetrukollu yetrukollu
Pudikalana sollidu oorama poiyuduven
Pudikkura maari pesi en usure vaangura
Un mela konda ithu kadhaladi kaamam illadi
Sathiyama neethan ennodaya kadhaliyadi
Aasai patta intha manasukku ethuvum
Kadaikkalanu ippa yenguthu
Unnaiye ninaithu ninaithu
Indru iravu pagalum ponathu
Aasai patta intha manasukku ethuvum
Kadaikkalanu ippa yenguthu
Unnaiye ninaithu ninaithu
Indru iravu pagalum ponathu
Un kadhala solla naan thudikkiren
Ulla dhinamum vazhiliya thavikkiren
En kadhala solla naan thudikkiren
Ulla dhinamum vazhiliya thavikkiren
Poiyana kannadi munnadi ennidam
Naan pesi yemathi kondenadi
Meiyana ulagathil unnodu vazhgindren
Ennai naan yemathi kondenadi
Ennil jagamme
Unnai thedigiren
Ennil jagamme
Unnai thedigiren
Intha naaya nee maranthutha
Intha naayum naan marakkala
Intha naaiyu theruva alaiyuthu
Kadhala thedi alaiyuthu
Mattamanaven
Veena ponaven
Endru solli ippa ennai thitture
Mattamanaven
Veena ponaven
Endru solli ippa ennai yesure
Mattamanaven
Veena ponaven
Unnai thedi vanthen thedi vanthen anbe
Kaiyai yenthi kaiyai yenthi nindren
Thedi vanthen thedi vanthen anbe
Kaiyai yenthi kaiyai yenthi naan
Mattamanaven
Veena ponaven
Mattamanaven
Veena ponaven
HAVOC Mathan
Mattamanaven
Veena ponaven
ALBUM | HAVOC BROTHERS |
MUSIC BY | Abraham Records |
LYRICS BY | Havoc Mathan |