Mathiya Seraiyila Song Lyrics in Tamil

தமிழ்English

Mathiya Seraiyila Song Lyrics in Tamil

கல்லு ஒடைக்கிறேன் ஜெயிலுள்ள
கண்ணு முழிக்குறேன் இரவுல
தப்பிச்சு போகவும் வழியில்லை
எப்ப கிடைக்குமோ விடுதலை

 கல்லு ஒடைக்கிறேன் ஜெயிலுள்ள
கண்ணு முழிக்குறேன் இரவுல
தப்பிச்சு போகவும் வழியில்லை
எப்ப கிடைக்குமோ விடுதலை

மத்திய சிறையிலே
நான் லத்தியும் உதையில
மத்திய சிறையிலே
நான் லத்தியும் உதையில

ஜாமீனு ஜாமீனுதான்
வாங்கினு போங்க வெளிய
இங்க மிச்சமிருந்தா
குடுத்துடுவாங்க ராத்திரிக்குதான் களிய

ஜாமீனு ஜாமீனுதான்
வாங்கினு போங்க வெளிய
இங்க மிச்சமிருந்தா
குடுத்துடுவாங்க ராத்திரிக்குதான் களிய

வம்புதும்பு பண்ணுறவன்லாம்
கெடக்குறான் ஒழுங்கா
இப்ப நெஞ்சு கொழுப்பு
எடுத்தவன்தான் துடிக்கிறான் எறும்பா

வம்புதும்பு பண்ணுறவன்லாம்
கெடக்குறான் ஒழுங்கா
இப்ப நெஞ்சு கொழுப்பு
எடுத்தவன்தான் துடிக்கிறான் எறும்பா

மத்திய சிறையிலே
நான் லத்தியும் உதையில
மத்திய சிறையிலே
நான் லத்தியும் உதையில

ஜெயிலுக்கு புளியமரம்
நெழலு கொடுக்குதான்
அங்க ஒளிஞ்சிகிட்டு
புள்ளைங்க எல்லாம் பொட்டலம் பிரிக்குதான்

தூங்கசொல கொசுங்கத்தொல்லை
எங்கன்னு கேட்க யாருமில்ல
தூங்கசொல கொசுங்கத்தொல்லை
எங்கன்னு கேட்க யாருமில்ல

வத்திப்பெட்டி உலகம்
நான் தட்டுறேன் எப்போ தொறக்கும் உள்ள
செத்து செத்து பொழைக்கும்
நான் கத்துக்குட்டி மிருகம்

மத்திய சிறையிலே
நான் லத்தியும் உதையில
மத்திய சிறையிலே
நான் லத்தியும் உதையில

கல்லு ஒடைக்கிறேன் ஜெயிலுள்ள
கண்ணு முழிக்குறேன் இரவுல
பொண்ணு மனசுல இடமில்லை
பொன்னாங்கண்ணி கீரை புடிக்கல

டக்கரு நானுங்க
இங்க நம்பேரு தானுங்க
டக்கரு நானுங்க
இங்க நம்பேரு தானுங்க

மத்திய சிறையிலே
நான் லத்தியும் உதையில
மத்திய சிறையிலே
நான் லத்தியும் உதையில

Mathiya Seraiyila Song Lyrics in English

Kallu odaikkiren jailula
Kannu muzhikkuren iravula
Thappichu pogavum vazhiyilla
Eppa kedaikkumo viduthala

Kallu odaikkiren jailula
Kannu muzhikkuren iravula
Thappichu pogavum vazhiyilla
Eppa kedaikkumo viduthala

Mathiya seraiyila
Naan lathiyum udhaiyila
Mathiya seraiyila
Naan lathiyum udhaiyila

Jaameenu jaameenuthaan
Vaanginu ponga veliya
Inga michamirundha
Kudthuduvaanga raathirikkuthaan kaliya

Jaameenu jaameenuthaan
Vaanginu ponga veliya
Inga michamirundha
Raathirikkuthaan kudthuduvaanga kaliya

Vambuthumbu pannuravanlaam
Kedakkuraan ozhungaa
Ippa nenju kozhuppu
Eduthavandhaan thudikkuraan erumbaa

Vambuthumbu pannuravanlaam
Kedakkuraan ozhungaa
Ippa nenju kozhuppu
Eduthavandhaan thudikkuraan erumbaa

Mathiya seraiyila
Naan lathiyum udhaiyila
Mathiya seraiyila
Naan lathiyum udhaiyila

Jailukku puliyamaram
Nezhalu kodukkudhaan
Anga olinjikittu
Pullainga ellam pottalam pirikkudhaan

Thoongasola kosungatholla
Enganu ketka yaarumilla
Thoongasola kosungatholla
Enganu ketka yaarumilla

Vathipetti ulagam
Naan thatturen eppo thorakkum ulla
Seththu seththu pozhaikkum
Naan kaththukutti mirugam

Mathiya seraiyila
Naan lathiyum udhaiyila
Mathiya seraiyila
Naan lathiyum udhaiyila

Kallu odaikkiren jailula
Kannu muzhikkuren iravula
Ponnu manasula edamilla
Ponnaankanni keera pudikkala

Takkaru naanunga
Inga numberu thaanunga
Takkaru naanunga
Inga numberu thaanunga

Mathiya seraiyila
Naan lathiyum udhaiyila
Mathiya seraiyila
Naan lathiyum udhaiyil

MOVIEVada Chennai
MUSIC BYSanthosh Narayanan
LYRICS BYArivu
ACTORS Dhanush , Ameer , Andrea Jeremiah , Aishwarya Rajesh
DIRECTOR Vetrimaaran

Leave a Comment