Kuru Kure Song Lyrics in Tamil
ஒரு வலி என்ன தாக்குதே
சேரிக்குள்ள ஏறி வந்த
கண்ணோரத்தில் சாமியே
அத்துப்படி காதல் சொல்ல
மனசு தடுமாறுதே
எப்படியோ வெக்கபட்டா
சிரிப்பில் பதில் வந்ததே
ஓஹோ ஓஹோ ஓ ஓ
நெனஞ்சேனே நெனஞ்சேனேநெனஞ்சேன்
குறு குறு பார்வையால
நெருப்பால நெனஞ்சேனே
ஒரே ஒரு பெண்ணால
குருகுறே குருகுறே
குறுகுறுன்னு நெகத்த கடுச்சு
கிரிகிரி கிறுக்குப்பிள்ளை
திரு திருனு முழிக்கற கண்ணு
குருகுறே குருகுறே
குறுகுறுன்னு நெகத்த கடுச்சு
கிரிகிரி கிறுக்குப்பிள்ளை
திரு திருனு முழிக்கற கண்ணு
நெனஞ்சேனே நெனஞ்சேனே
நெனஞ்சேனே நெனஞ்சேனே
நெனஞ்சேனே நெனஞ்சேனே
நெனஞ்சேனே
ஒரு படி எட்டி போற
அவசரமோ நில்லு
மறுபடி எட்டி பாத்த
கண்டபடி கீழையும் மேலையும்
வெக்கபடுதோ கண்ணு
கண் முழுச்சு பார்த்தால் என்ன
செக்க செவ்வணு செவ்வந்தி
கற்கண்டு போல இனிக்கும்
பிரசாதத்தில் உன்ன தந்தா
சாமி ஒத்துக்கும்
கடலோரம் இருக்கும் சிலையா நீ
கோவில் மணி இருக்கும் உயரம்
எட்டி வந்து உன்ன அணைக்க தோணுமே
மழை தூவி வெய்யில் ஈரம்
ஓஹோ ஓஹோ ஓ ஓ
நெனஞ்சேனே நெனஞ்சேனே நெனஞ்சேன்
குறு குறு பார்வையால
நெருப்பால நெனஞ்சேனே
ஒரே ஒரு பெண்ணால
குறுகுறுன்னு நெகத்த கடுச்சு
கிரிகிரி கிறுக்குப்பிள்ளை
திரு திருனு முழிக்கற கண்ணு
குருகுறே குருகுறே
குறுகுறுன்னு நெகத்த கடுச்சு
கிரிகிரி கிறுக்குப்பிள்ளை
திரு திருனு முழிக்கற கண்ணு
Kuru Kure Song Lyrics in English
Oru Vaali Enna Thaakkuthey
Cherikulla Yeri Vantha
Kannorathil Saamiye
Aththupadi Kadhal Solla
Manasu Thadumaaruthey
Eppadiyo Vekka Patta
Sirippil Bathil Vanthathey
Mazhai Thoovi Veyyil Eeram
Oho Oho Oh Oh
Nenanjene Nenanjene Nenanjen
Kuru Kuru Paarvaiyaala
Neruppaala Nenanjene
Orey Oru Pennaala
Kurukure Kurukure
Kurukurunu Negaththa Kaduchchu
Kirikiri Kirukku Pilla
Thiru Thirunu Mullikkara Kannu
Kurukure Kurukure
Kurukurunu Negaththa Kaduchchu
Kirikiri Kirukku Pilla
Thiru Thirunu Mullikkara Kannu
Nenanjene Nenanjene
Nenanjene Nenanjene
Nenanjene Nenanjene
Nenanjene
Oru Padi Etti Pora
Avasaramo Nillu
Maru Padi Etti Paaththa
Kanda Padi Keelaiyu Melaiyu
Vekkapadutho Kannu
Kan Muluchu Paarthaal Enna
Sekka Sevanu Sevvanthi
Karkandu Pola Inikkum
Presaathaththil Unna Thantha
Saami Oththukkum
Kadaloram Irukkum Silaiya Nee
Kovil Mani Irukum Uyaram
Etti Vanthu Unna Anaikka Thonume
Mazhai Thoovi Veyyil Eeram
Oho Oho Oh Oh
Nenanjene Nenanjene Nenanjen
Kuru Kuru Paarvaiyaala
Neruppaala Nenanjene
Orey Oru Pennaala
Kurukure Kurukure
Kurukurunu Negaththa Kaduchchu
Kirikiri Kirukku Pilla
Thiru Thirunu Mullikkara Kannu
Kurukure Kurukure
Kurukurunu Negaththa Kaduchchu
Kirikiri Kirukku Pilla
Thiru Thirunu Mullikkara Kannu
ALBUM | Tee Jay |
MUSIC BY | MS Jones Rupert Niranjan |
LYRICS BY | TeeJay |