Koottippo Koodave Song Lyrics in Tamil
நீ யாரோ யாரோ
நீ யாரோ
நின்றாய் யாதுமாய்
நீளாதோ இந்நாள் தூரமாய்
போகாத சாலை பொன் வேலை
வான் காணா வானிலை
நேராத ஏதோ நேரலை
அண்மையில் நீ பார்த்து நிக்கின்ற நேரம்
மென்மையாய் கை கோர்த்து போகவே
மெதுவாய் மேல்நாட்டு மேகம் எங்கும்
நகரா நாள் வேண்டுமே வேண்டுமே
ஆகாயம் தாண்டியும்
கூட்டிப்போ கூடவே
ஆளில்லா தீவுகள்
கூட்டிப்போ கூடவே
காணாத வேறிடம்
கூட்டிப்போ கூடவே
வாழாத ஓரிடம்
கூட்டிப்போ கூடவே
நிகழாத சூழல் நிகர் இல்லாத முதல் காட்சியே
அழகே நீ தந்தாய் என் வாழ்வையே
ஒளி பாயும் காலம் குளிர் ஏதேதோ ஆசைகூட்டுதே
அடைந்தேனே உன்னை அடையாளமே
பாதாதி கேசம்
தோன்றாத மாற்றமே
பாராத தேசம்
வாராத வாசமே
ஆகாயம் தாண்டியும்
கூட்டிப்போ கூடவே
ஆளில்லா தீவுகள்
கூட்டிப்போ கூடவே
காணாத வேறிடம்
கூட்டிப்போ கூடவே
வாழாத ஓரிடம்
கூட்டிப்போ கூடவே
நீ யாரோ யாரோ
நீ யாரோ
நின்றாய் யாதுமாய்
நீளாதோ இந்நாள் தூரமாய்
போகாத சாலை பொன் வேலை
வான் காணா வானிலை
நேராத ஏதோ நேரலை
உன்னுடன் நான் சேர்ந்து போகின்ற போது
உண்மையில் தோல் சாய தோன்றுதே
உணர்வில் நீ பூத்து நிற்கின்ற போது
உணரா ஒரு வாசமே வாசமே
ஆகாயம் தாண்டியும்
கூட்டிப்போ கூடவே
ஆளில்லா தீவுகள்
கூட்டிப்போ கூடவே
காணாத வேறிடம்
கூட்டிப்போ கூடவே
வாழாத ஓரிடம்
கூட்டிப்போ கூடவே
Koottippo Koodave Song Lyrics in English
Nee Yaaro Yaaro
Nee Yaaro
Nindraai Yaadhumaai
Neelaadho Innal Dhooramaai
Poogadha Saalai Pon Velai
Vaan Kaanaa Vaanilai
Neraadha Yedho Neralai
Anmaiyil Nee Paarathu Nikindra Neram
Menmaiyaai Kai Korthu Pogave
Medhuvaai Melnaattu Megam Yeangum
Nagaraa Naal Vendume Vendume
Aagayam Thaandiyum
Koottippo Koodave
Aalillaa Theevugal
Koottoppo Koodavey
Kaanadha Veridam
Koottippo Koodave
Vaazhaadha Oridam
Koottippo Koodave
Nigazhaadha Soozhal Nigar Illadha Mudhal Kaatchiye
Azhagey Nee Thandhaai En Vaazhvaiye
Oli Paayum Kaalam Kulir Yedhedho Aasaikoottudhey
Adaindheney Unnai Adaiyaalamey
Paadhaadhi Kesam
Thondraatha Maattramey
Paaraatha Desam
Vaaraadha Vaasamey
Aagayam Thaandiyum
Koottippo Koodave
Aalillaa Theevugal
Koottoppo Koodavey
Kaanadha Veridam
Koottippo Koodave
Vaazhaadha Oridam
Koottippo Koodave
Nee Yaaro Yaaro
Nee Yaaro
Nindraai Yaadhumaai
Neelaadho Innal Dhooramaai
Poogatha Saalai Pon Velai
Vaan Kaanaa Vaanilai
Neraadha Yedho Neralai
Unnudan Naan Serndhu Pogindra Podhu
Unmaiyil Thol Saaya Thondrudhey
Unarvil Nee Poothu Nirkindra Podhu
Unaraa Oru Vaasamey Vaasamey
Aagayam Thaandiyum
Koottippo Koodave
Aalillaa Theevugal
Koottoppo Koodavey
Kaanadha Veridam
Koottippo Koodave
Vaazhaadha Oridam
Koottippo Koodave
MOVIE | Junga |
MUSIC BY | Siddharth Vipin |
LYRICS BY | Lalith Anand |
ACTORS | Vijay Sethupathi , Sayyeshaa , Madonna Sebastian , Suresh Chandra Menon , Yogi Babu , Rajendran , Saranya Ponvannan |
DIRECTOR | Gokul |