Kerala Song Lyrics in Tamil

தமிழ்English

Kerala Song Lyrics in Tamil

ஏ எங்க ஸ்டேட்டு கேரளம் ஆனோ
எங்க CM விஜயன் ஆனோ
எங்க டான்ஸு கதகளி ஆனோ
எனக்கு நீ வேணும் அடியே 
 
ஏ எங்க ஸ்டேட்டு கேரளம் ஆனோ
எங்க CM விஜயன் ஆனோ
எங்க டான்ஸு கதகளி ஆனோ
எனக்கு நீ வேணும் கிளியே
எனக்கு நீ வேணும்
 
கேரளத்து புட்டு புட்டு 
நம்ப காம்போ ஹிட்டு ஹிட்டு 
அவ மாற்ற செட்டு செட்டு
போவேன் நான் செத்து நீ இல்லாட்டி 
போவேன் நான் செத்து 
 
எனக்கு மலையாளம்
கொஞ்சம் அறியும் 
உனக்கு என்ன வேணும் பறையும் 
லாலேட்டன் மாமூட்டி  சேட்டன் 
எல்லாரையும் நல்ல தெரியும்
 
அடிப்பொலி உன்  சிரிப்பு சிரிப்பு
அளவளாவுது மனசு மனசு 
எனக்கும் உனக்கும் இருக்கு பொருத்தம்
 
ஏ எங்க ஸ்டேட்டு கேரளம் ஆனோ
எங்க CM விஜயன் ஆனோ
எங்க டான்ஸு கதகளி ஆனோ
எனக்கு நீ வேணும் அடியே 
 
ஏ எங்க ஸ்டேட்டு கேரளம்  ஆனோ
எங்க CM விஜயன் ஆனோ
எங்க டான்ஸு கதகளி ஆனோ
எனக்கு நீ வேணும் கிளியே
எனக்கு நீ வேணும்
 
ஏ ஆளு பாலு சிக்ஸர் சிக்ஸர் 
மத்த பொண்ணுகளாம் சிஸ்டர் சிஸ்டர் 
ஆழப்புழா வாழப்பூவே
வாழப்போறேன் போலீஸ் ஸ்டேஷன் 
 
மலபார் போலீசா 
கட்டப்பாவே குட்டை ஆனதுக்கும்
அவங்க அப்பன் வெப்போன் எடுத்துட்டு 
வாறன் பாரு தெரிச்சிடு தரிகிடதோம்

Kerala Song Lyrics in English

Hey enga stateu kerala ano
Enga CM Vijayan ano
Enga danceu kathakali ano
Enakku nee venum adiye

Hey enga stateu kerala ano
Enga CM Vijayan ano
Enga danceu kathakali ano
Enakku nee venum kiliye
Enakku nee venum

Keralathu puttu puttu
Namba combo hitu hitu
Ava mattra setu setu
Povan naan seththu illati
Povan naan seththu

Enakku malayalam
Konjum ariyum
Unakku enna vehnum parayum
Lal ettan mamooty chetan
Ellarayum nalla theriyum

Adipoli un sirippu sirippu
Alavalavuthu manasu manasu
Enakkum unakkum irukku porutham

Hey enga stateu kerala ano
Enga CM Vijayan ano
Enga danceu kathakali ano
Enakku nee venum adiye

Hey enga stateu kerala ano
Enga CM Vijayan ano
Enga danceu kathakali ano
Enakku nee venum kiliye
Enakku nee venum

Hey allu ballu sixer sixer
Maththa ponnugalama sister sister
Azhapuzha vazhapoove
Vazhaporen police station

Malabaru policeah
Kattapave kuttai anathukkum
Avanga eppan weapon eduthutu
Vaaran paaru therichithu tharigidathom

MOVIENatpe Thunai
MUSIC BYHipHop Tamizha
LYRICS BY HipHop Tamizha
ACTORS Hiphop Tamizha Adhi , Anagha , Karu Pazhaniappan , Harish Uthaman , Sha Ra , RJ Vigneshkanth , Pandiarajan , Kausalya
DIRECTOR D. Parthiban Desingu

Leave a Comment