Katravai Patravai Song Lyrics in Tamil

தமிழ்English

Katravai Patravai Song Lyrics in Tamil

ஒத்த தல இராவணா  

பத்து தல ஆவுடா 
ஒத்தையில நிக்குற வேங்கைடா 
தில்லிருந்தா மொத்தமா வாங்கடா
 
எழுச்சிகளை புரட்சியாக்க வா
வரப்புகளை வயல்கள் ஆக்க வா
வறுமை என்னும் நோயை தீர்க்க வா வா

அடிமைத்தனம் நீயும் போக்க வா

புழுத்து போன மனசுல இங்க
புடிச்சிப்போன அழுக்குங்க தங்க
வெளுத்து வாங்கும் மனுசங்க எங்க
ஒன்னு சேர்ந்து நெரிக்கணும் சங்க
 
வா
உன்னிடம் உள்ளதெல்லாம்  தேடி தெரிந்திடு   
உள்ளத்தில் ஒற்றுமையை கூடி திரிந்திடு
உண்மை வெளியிடு 
இல்லை பலியிடு. 
go!!!
 
வா !!!
உன்னையும் மண்ணையும் 
வென்று வா -தீராத
ஓர் தேவையை 
 
கொண்டுவா -நூறாயிரம்
ஆண்டுகள் போதுமே
 ஒன்றாகவே  மாறுவாய்  சீறுவாய்
 
காலா 
ஒத்த  தல இராவணா  
ஒத்தையில நிக்குற வேங்கைட
 
yei ..
trying to bring me down
for nothing.
let me tell you something
that I ain’t going down
without a fight
being afraid of the
dark black night.
 
எதிரி யாரும் நொறுங்கி போக
அடித்து நொறுக்கி
நொடியில் கதறி பதறி செதறி ஓடி
 சில நரிகளை ஓட விடு இனி
வா !!!
உன்னையும் மண்ணையும் 
வென்று வா -தீராத
ஓர் தேவையை 
 
கொண்டுவா -நூறாயிரம்
ஆண்டுகள் போதுமே
ஒன்றாகவே  மாறுவாய்  சீறுவாய்

Katravai Patravai Song Lyrics in English

Ottra thala raavanaa
paththuthala aavuda
othaiyila nikkura vengaida
dhillirundha moththama vaangada
 
eluchigalai puratchiyaaka va
varappugalai vayalgal aaka va
varumai enum noyai theerka va
adimaithanam neeyum poka va.
 
va
puzhuthu pona manasula inga
pudichipona azhukunga thanga
veluthu vaangum manusanga enga
onu serndhu nerikkanum sanga
 
va..
unnidam illathellaam
thaedi therindhidu
ullathil ottrumaiyai
koodi thirindhidu
 
unmai veliyidu
illai baliyidu.
 
go!!! vaa
unnaiyum mannaiyum
vendru vaa – theeradha
or thaevaiyai
kondu vaa – nooraayiram
aandugal podhume – onragave
maaruvaai seeruvaai
 
kaalaa
otha thala raavanaa
othaiyila nikkura vengaida
 
yei ..
trying to bring me down
for nothing.
let me tell you something
that I ain’t going down
without a fight
being afraid of the
dark black night.
 
ethiri yaarum norungi poga
adithu norukku nodiyil
kadhari padhari sedhari oda
sila narigala oda vidu ini
 
va…
unnaiyum mannaiyum
vendru vaa – theeradha
or thaevaiyai
kondu vaa – nooraayiram
aandugal podhume – onragave
maaruvaai seeruvaai

 

MOVIEKaala
MUSIC BYSanthosh Narayanan
LYRICS BYKabilan
ACTORS Rajinikanth , Nana Patekar , Samuthirakani , Easwari Rao , Huma Qureshi
DIRECTOR Pa. Ranjith
Categories Kaala

Leave a Comment