Kathadi Pol Song Lyrics in Tamil
ஏ இதுவர இதுவர நானும்
இப்படி இருந்தது இல்ல
தனியா பேசி நானும்
தனியா சிரிச்சதில்ல
கலவரம் நெஞ்சில் நடத்திபுட்டா
ஓஹ்ஹோ ஹோ
அழகுல சடுகுடு ஆடிபுட்டா
மௌனத்த பேச சொல்லுசொல்லு பெண்ணே
ஓஹ்ஹோஹோ பெண்ணே
ஏ காத்தடி போல் மாறி போனேன்டி
ஓஹ்ஹோ ஹோ
நீ பாத்ததும் காலியானேன்டி
ஓஹ்ஹோ ஹோ
ஏ காத்தடி போல் மாறி போனேன்டி
ஓஹ்ஹோ ஹோ
நீ பாத்ததும் காலியானேன்டி
ஓஹ்ஹோ ஹோ
ஏ அடை மழையினில்
ஒரு கொடையினில்
இருவரும் போவோம் தனிமையிலே
புயல் காற்றிலே மரம் போலவே
நானும் விழுந்தேன் அழகினிலே
விரல் கோர்த்துதான்
முகம் பார்க்கையில்
வெட்கம் உன்னை தின்னுதடி
உன் போலவே குழந்தை கேட்டு
எந்தன் இதயம் துடிக்கிதே
கட்டு போட்டுட்டா
ஆள சாச்சிட்டா
ஸ்கெட்ச் போட்டுதான்
ஆள தூக்கிட்டோம்
நீ பார்த்ததுமே
என்னை மறக்குறேன்
பெண்ணே
{காத்தடி போல் மாறி போனேன்டி
ஓஹ்ஹோ ஹோ
நீ பாத்ததும் காலியானேன்டி
ஓஹ்ஹோ ஹோ} (2)
Kathadi Pol Song Lyrics in English
Hey idhuvarai idhuvarai naanum
Ippadi irunthathu illai
Thaniya pesi naanum
Thaniya sirichithalle
Kalavaram nenjil nadathiputta
Ohhh
Azhagula sadugudu aadiputta
Mounatha pesa sollu sollu penne
Ohhh penne
Hey kathadi pol maari ponendi
Ohhh
Nee pathathum gaaliaanendi
Ohhh
Kathadi pol maari ponendi
Ohhh
Nee pathathum gaaliaanendi
Ohhh
Hey adai mazhaiyinil oru kodaiyinil
Iruvarum poovum thanimayile
Puyal kaatrile maram polave
Naanum vizhunthen azhagunile
Viral koththuthaan manam parkayil
Vetkam unnai thinnuthadi
Un polave kuzhanthai kettu
Enthan idhayam thudikirathe
Kattu pottuta
Aala saachitta
Sketch pottuthaan
Aala thookitom
Nee parthathume
Yennai marakkuren
Penne
Kathadi pol maari ponendi
Ohhh
Nee pathathum gaaliaanendi
Ohhh
Kathadi pol maari ponendi
Ohhh
Nee pathathum gaaliaanendi
MOVIE | Dhilluku Dhuddu 2 |
MUSIC DIRECTOR | Shabir |
LYRICIST | Arun Bharathi |
ACTORS | Santhanam , Shritha Sivadas , Deepti , Rajendran , Bipin , Urvashi |
DIRECTOR | Rambhala |