Kanne Kanne Song Lyrics in Tamil
லவ் டிக்கெட்ல லாட்டரி அடிச்சாச்சே
வீக் விக்கெட்ல விக்டோரி எடுத்தாச்சே
டார்க் நைட்டு எம்ட்டி ஸ்ட்ரீட்டு
முத்தம் ஒன்னு தருவாயா
லவ் லிக்கர் தான் பாட்டில் சிப் அடிச்சேன்
உன் ஸ்டிக்கர் தான் ஒட்டி வெச்சு ரசிச்சேன்
கண்ணு குள்ள பெண்ணே உன்ன
பொத்தி வைப்பேன் தெரியாதா
என் உசுருக்குள்ள
அடிக்கடி மின்னல் தாக்க
நீ தான் காரணம்
என் மனசுக்குள்ள
அடிதடி எண்ணம் போட
நீ தான் காரணம்
என் உசுருக்குள்ள
அடிக்கடி மின்னல் தாக்க
நீ தான் காரணம்
என் மனசுக்குள்ள
அடிதடி எண்ணம் போட
நீ தான் காரணம்
கண்ணே கண்ணே
என் ஹெர்ட்டு பாடும் பாட்டு நீ அடி
கண்ணே கண்ணே
என் சொத்து சுகம் மொத்தம் நீ அடி
என் லக்கி சாம் நீ தான்
என் லைப்ல லவ் நீ தான்
என் ஒன்லி ஹோப் நீ தான்
இன்னும் சொன்னாலும் பொய் இல்லை கண்ணே
சிங்கிளா நான் ரொம்ப நாளாக இருந்தேன்
சவுண்டரில் உன்ன பார்த்ததால் விழுதேன்
செல்ல பொண்ணு உன்னால இப்போ
குக்கிங் கிளாஸ் போறேன் டா
காசு எரிச்சு காஸ்டல் கட்ட வேண்டாம்
போயஸ் கர்டென்ல பெண்ட் ஹவுஸ் வேண்டாம்
குடிசை வீட்டில் ஏசி மாட்டி
சமுன்னுதான் இருப்போம் டா
என் உசுருக்குள்ள
அடிக்கடி மின்னல் தாக்க
நீ தான் காரணம்
என் மனசுக்குள்ள
அடிதடி எண்ணம் போட
நீ தான் காரணம்
என் உசுருக்குள்ள
அடிக்கடி மின்னல் தாக்க
நீ தான் காரணம்
என் மனசுக்குள்ள
அடிதடி எண்ணம் போட
நீ தான் காரணம்
கண்ணே கண்ணே
என் ஹெர்ட்டு பாடும் பாட்டு நீ அடி
கண்ணே கண்ணே
என் சொத்து சுகம் மொத்தம் நீ அடி
என் லக்கி சாம் நீ தான்
என் லைப்ல லவ் நீ தான்
என் ஒன்லி ஹோப் நீ தான்
இன்னும் சொன்னாலும் பொய் இல்லை கண்ணே
கண்ணே கண்ணே கண்ணே
புதுசு புதுசா என்ன காதலி
கண்ணே கண்ணே கண்ணே
கடைசிவரை நான் வாரேன் நோ ஒர்ரி
கண்ணே கண்ணே கண்ணே
புதுசு புதுசா என்ன காதலி
கண்ணே கண்ணே கண்ணே
கண்ணே
Kanne Kanne Song Lyrics in English
Love Ticketla Lottery Adichache
Weak Wicketla Victory Eduthache
Dark Night Empty Street
Mutham Onnu Tharuvaya
Love liquor Dhaan Bottle Sip Adichen
Un Sticker Dhaan Otti Vechu Rasichen
Kannu Kula Penne Un
Pothi Vaippen Theriyatha
En Usurukula
Adikadi Minnal Thaaka
Nee Dhaan Karanam
En Manasukula
Adithadi Ennam Poda
Nee Dhaan Karanam
En Usurukula
Adikadi Minnal Thaaka
Nee Dhaan Karanam
En Manasukula
Adithadi Ennam Poda
Nee Dhaan Karanam
Kanne Kanne
En Heartu Paadum Paatu Nee Adi
Kanne Kanne
En Sothu Sugam Mootham Nee Adi
En Lucky Charm Nee Dhaan
En Lifeil Love Nee Dhaan
En Only Hope Nee Dhaan
Innum Sonnalum Poi Illai Kanne
Singlea Naan Romba Naalah Irundhen
Scoundrel Unna Paarthathal Vizhudhen
Chella Ponnu Unnala Ippo
Cooking Class Poren Da
Kaasu Yerachu Gas Ketta Vendam
Poes Gardenla Quarters Veedu Vendam
Kudisai Veetil AC Maati
Chamunudhaan Iruppom Da
En Usurukula
Adikadi Minnal Thaaka
Nee Dhaan Karanam
En Manasukula
Adithadi Ennam Poda
Nee Dhaan Karanam
En Usurukula
Adikadi Minnal Thaaka
Nee Dhaan Karanam
En Manasukula
Adithadi Ennam Poda
Nee Dhaan Karanam
Kanne Kanne
En Heartu Paadum Paatu Nee Adi
Kanne Kanne
En Sothu Sugam Mootham Nee Adi
En Lucky Charm Nee Dhaan
En Lifeil Love Nee Dhaan
En Only Hope Nee Dhaan
Innum Sonnalum Poi Illai Kanne
Kanne Kanne Kanne
Pudhusu Pudhusa Ena Kadhali
Kanne Kanne Kanne
Kadaisivarai Naan Varen No Worry
Kanne Kanne Kanne
Pudhusu Pudhusa Ena Kadhali
Kanne Kanne Kanne
Kanne
ALBUM | 7UP Madras Gig |
MUSIC BY | Leon James |
LYRICS BY | Ko Sesha |