Kannazhaga Song Lyrics in Tamil

தமிழ்English

Kannazhaga Song Lyrics in Tamil

கண்ணழகா .. காலழகா ..
பொன்  அழகா .. பெண் அழகா ..
எங்கேயோ  தேடி  செல்லும்  விரல்  அழகா ?
என்  கைகள்  கோர்த்து  கொள்ளும்  விதம்  அழகா ?

உயிரே  உயிரே  உன்னை  விட  எதுவும்
உயிரில்  பெரிதாய்  இல்லையடி
அழகே   அழகே  உன்னை  விட  எதுவும்
அழகில்  அழகாய்  இல்லையடி ..

எங்கேயோ  பார்க்கிறாய் ..
என்னென்ன சொல்கிறாய் ..
எல்லைகள்  தாண்டிட  மாயங்கள்   செய்கிறாய் ..
உள்ளுக்குள்  பார்க்கிறேன்  உள்ளதை  சொல்கிறேன் ..
உன்  உயிர்  சேர்ந்திட  நான்  எதிர்   பார்க்கிறேன் ..
இதழும்  இதழும்  இணையட்டுமே
புதிதாய்  வழிகள் இல்லை

இமைகள்  மூடி  அருகினில்  வா
இதுபோல்  எதுவும்  இல்லை
உனக்குள் பார்க்கவா ? உள்ளதை  கேட்கவா ?
என் உயிர்  சேர்ந்திட நான் வழி  சொல்லவா ?

கண்ணழகே.. பேரழகே ..
பெண்ணழகே .. என்  அழகே ..

உயிரே  உயிரே  உன்னை  விட  எதுவும்
உயிரில்  பெரிதாய்  இல்லையடி ..

Kannazhaga Song Lyrics in English

Kannazhaga.. Kaalazhaga..
Pon Azhaga.. Pen Aazhaga..
Engeyo Thedi Sellum Viral Azhaga?
En Kaigal Koorthu Kollum Vitham Alaga?

Uyire Uyire Unai Vida Ethuvum
Uyiril Perithaai Illaiyadi
Azhagae Azhagae Unai Vida Ethuvum
Azhagil Azhagaai Illaiyadi..

Engeyo Paarkiraai..
Ennenenna Solgirai..
Ellaigal Thaandida Maayagam Seigirai..
Ullukul Paarkiren Ullathai Solgiraen..
Un Uyir Sernthida Naan Ethir Paarkiren..
Ithazhum Ithazhum Inaiyatumae
Puthithaai Padigal Illai

Imaigal Moodi Aruginil Vaa Ithupoal Ethuvum Illai
Unnakul Paarkava? Ullathai Ketkava?
En Uyir Saernthida Oar Vazhi Sollava?

Kannazhaghi.. Perazhagae..
Penazhagae.. En Azhagae..
Uyire Uyire Unai Vida Ethuvum
Uyiril Perithaai Illaiyadi

MOVIEMoonu 3
MUSIC BYAnirudh Ravichander
LYRICS BYDhanush
ACTORS Dhanush , Shruti Haasan , Prabhu , Sivakarthikeyan , Sunder Ramu
DIRECTOR Aishwarya R. Dhanush

Leave a Comment