Kannanin Leelai Song Lyrics in Tamil
குழல் ஊதும்
எழில் காணவே
கண்ணன் குழல்
ஊதும் எழில் காணவே
சூழும் கோபியர்கள்
முகம் நாணவே
கண்ணன் குழல்
ஊதும் எழில் காணவே
சூழும் கோபியர்கள்
முகம் நாணவே
ஆஆ ஆஆ
ஆஆ குழல் ஊதும்
எழில் காணவே
ப த னி ச ரி னி
ச த னி ப த ம ப க ம ரி
க சரி னி ச த னி ப த
னி ச
குழல் ஊதும்
எழில் காணவே
கண்ணன் குழல்
ஊதும் எழில்
காணவே ஏ ஏ
ப த னி ச ரி
னி ச த னி ப த ம ப
க ம க ம க ம
குழல் ஊதும்
ஓடோடி வந்தேன்
கண்ணா ஆஆ ஆஆ
ஆஆ
ஓடோடி ஓடி ஓடி
ஓடி கோடான கோடி தவம்
செய்து உன்னை காண
கோடான கோடி தவம்
செய்து உன்னை காண
கோவிந்தா என்றழைத்து
பிருந்தாவனம் தனில்
ஓடோடி வந்தேன் கண்ணா
ஓடோடி
ஓடோடி ஓடோடி
வந்தேன் கண்ணா
Kannanin Leelai Song Lyrics in English
Kuzhal oodhum
Ezhil kaanavae
Kannan kuzhal oodhum
Ezhil kaanavae
Soozhum gopiyargal
Mugam naanavae
Kannan kuzhal oodhum
Ezhil kaanavae
Soozhum gopiyargal
Mugam naanavae
Aaaaaaaaaa
Kuzhal oodhum
Ezhil kaanavae
Pa dha ni sa
Ri ni sa
Dha ni
Pa dha ma pa
Ga ma
Ri ga sari
Ni sa dha ni
Pa dha ni sa
Kuzhal oodhum
Ezhil kaanavae
Kannan kuzhal oodhum
Ezhil kaanavaeaeae
Pa dha ni sa
Ri ni sa
Dha ni
Pa dha ma pa
Ga ma
Ga ma
Ga ma
Kuzhal oodhum
Oododi vandhen kannaa
Aaaaaaaaaa
Oododi odi odi odi
Kodaana kodi thavam seidhu
Unai kaana
Kodaana kodi thavam seidhu
Unai kaana
Govinda endrazhaithu
Brindhavanam dhanil
Oododi vandhen kannaa
Oododi oododi
Oododi vandhen kanna
MOVIE | Vanjagar Ulagam |
MUSIC BY | Sam CS |
LYRICS BY | Unknown |
ACTORS | Guru Somasundaram , Anisha Ambrose , Chandini Tamilarasan , Hareesh Peradi |
DIRECTOR | Manoj Beedha |