Kannala Song Lyrics in Tamil

தமிழ்English

Kannala Song Lyrics in Tamil

கண்ணால

என்ன குல்பா அடிச்சியே
லோக்கலாய்

முன்னால
வந்து பல்பா சிரிச்சியே
கலகலாய்

மூச்சு காத்தில்
நீ வெயில் தருகிறாய்
பேசும் பேச்சில்
நீ மழை தருகிறாய்
காதல் கண்ணால்
நீ குடை பிடிக்கிறாயோ
ஐயோ உன்னாலே வேலை
எல்லாம் கெட்டு போச்சு

கண்ணால
என்ன குல்பா அடிச்சியே
லோக்கலாய்

முன்னால
வந்து பல்பா சிரிச்சியே
கலகலாய்

மறைவினால் இருந்தே
தினம் உன்னை அறிந்தேன்
அழகிகள் புத்தகத்தின் அட்டை படம் நீயே
என் பெயர் மறந்தேன்
இருவிழி  மொழியால்
சொல்லாத செய்தி ஒன்றை
சொல்லி விட்டு போனாய்

செல்போனில் மென்ப்பொருள்
இவள்தானே
உன் நகல் நானே
உன்னாலே…பம்பரம் போலவே
உருண்டேனே
நான் மிரண்டேனே
நீ நானே

கண்ணால
என்ன குல்பா அடிச்சியே
லோக்கலாய்

முன்னால
வந்து பல்பா சிரிச்சியே
கலகலாய்

துடிக்கிற இமையால்
அடிக்கடி வியந்தேன்
சங்கீத விழி ரெண்டும் சத்தம் போடுதே
காகித நிலவே
கை நீட்டும் தொலைவே
வாட்சப்பில் வார்த்தை பேசும்
வானவில் நீயே

உன்னோடு நான் பேசும் உரை ஆடல்
என் முதல் பாடல்
பெண்ணே நீ இல்லாத நேரத்தில்
என்னை தேடி நான் அலைந்தேன்
அன்பே வா

கண்ணால
என்ன குல்பா அடிச்சியே
லோக்கலாய்

முன்னால
வந்து பல்பா சிரிச்சியே
கலகலாய்

Kannala Song Lyrics in English

Kannala
Enna gulpaa adichiye
Localai

Munnala
Vandhu bulpaa sirichiye
Kalakalai

Moochu kaathil
Nee veyil tharugiraai
Pesum pechil
Nee mazhai tharugirai
Kaadhal kannal
Nee kudai pidikirao
Ayyo unnale velai ellam kettu pochu

Kannala
Enna gulpaa adichiye
Localai

Munnala
Vandhu bulpaa sirichiye
Kalakalai

Maraivinil irundhe
Dhinam unnai arindhen
Azhagigal putthagathin attai padam neeye
En peyar marandhen
Iruvizhi mozhiyal
Sollatha seithi ondrai solli vittu poonai

Cellphone’il mennporul ivaldhaane
Un nagal naane
Unnaale…bambaram pohlave urundhene
Naan merendenne
Nee naane

Kannala
Enna gulpaa adichiye
Localai

Munnala
Vandhu bulpaa sirichiye
Kalakalai

Thudikira imayaal
Adikadi viyanthen
Sangeetha vizhi rendum satham poduthe
Kagitha nilave
Kai neetum tholaive
Whatsapp’il varthai pesum vaanavilum neeye

Unnodu naan pesum urai aadal
En mudhal paadal
Penne nee illatha nerathil
Ennai thedi naan alainthene
Anbe vaa

Kannala
Enna gulpaa adichiye
Localai

Munnala
Vandhu bulpaa sirichiye
Kalakalai

MOVIEChina
MUSIC DIRECTORVed Shankar
LYRICISTKabilan
ACTORS Kalaiyarasan , Ritu Varma
DIRECTOR Harshavardhana
Categories China

Leave a Comment