Kanna Kuzhi Song Lyrics in Tamil
கண்ணக்குழி அழகி
ஆல் மை கேர்ள்ஸ்
கரும் கூந்தல் முடியழகி
ப்ளீஸ் லிசன் கேர்புல்லி
குங்கும நெறத்தழகி
நல்ல குணமான பேச்சழகி
கண்ணக்குழி அழகி
இவ கரும் கூந்தல் முடியழகி
ஏ குங்கும நெறத்தழகி
நல்ல குணமான பேச்சழகி
ஆள மயக்குற
அழகா இருக்குற
தோதா சிரிக்கிற
தொட்டா மொறைக்குற
ஆள மயக்குற
அழகா இருக்குற
தோதா சிரிக்கிற
தொட்டா மொறைக்குற
தொட்டா மொறைக்குற
கண்ணக்குழி அழகி
இவ கரும் கூந்தல் முடியழகி
ஏ குங்கும நெறத்தழகி
நல்ல குணமான பேச்சழகி
ரகட ரகட
சிரிச்சு வாரேன் நானும்
அடியே மொறைச்சு போற நீயும்
சிறுக்கி உன் பாசத்தால
கிறுக்கா போனேன் நானும்
அடி உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
உன்னை பிரியமாட்டேன்
சாமி எல்லாம் சாட்சி
ஏய் ஏய் ஏய்
உன்ன நெனச்சி
துடிக்குது என் மூச்சு
உன்ன கண்டா
ஒதறுது என் பேச்சு
ஏய் ஏய்
உன்னோட பார்வை போதும்டி
நான் எப்போதும்
உன் முந்தான மொகப்புதானடி
உன்னோட பார்வை போதும்டி
நான் எப்போதும்
உன் முந்தான மொகப்புதானடி
கண்ண கண்ண
கண்ண கண்ண கண்ண கண்ண
கண்ணக்குழி அழகி
இவ கரும் கூந்தல் முடியழகி
ஏ குங்கும நெறத்தழகி
நல்ல குணமான பேச்சழகி
தர் தர்
தர் தர் தர் தர்
ரகட ரகட
தரிசா கெடக்கேன் நானும்
எனக்கு பரிசா நீயும் வேணும்
என்ன பிரிஞ்சு நீயும் போனா
எனக்கு கசக்கும் கொம்பு தேனும்
அடி நீயின்னா
எனக்கு ரொம்ப பிடிக்கும்
நீ இருந்தாதான்
என் இதயம் துடிக்கும்
ஏய் ஏய் ஏய்
உன்ன பிரிஞ்சுருக்கும்
எந்த ஒரு நொடிக்கும்
அடி அணுகுண்டா
மண்டைக்குள்ள வெடிக்கும்
ஏ சத்தியம்
சாமி சத்தியம்
அடி எப்பவும்
உன்மேல எனக்கு பைத்தியம்
நெசமா
சத்தியம் சாமி சத்தியம்
அடி எப்பவும்
உன்மேல எனக்கு பைத்தியம்
கண்ண கண்ண
கண்ண கண்ண கண்ண கண்ண
கண்ணக்குழி அழகி
இவ கரும் கூந்தல் முடியழகி
ஏ குங்கும நெறத்தழகி
நல்ல குணமான பேச்சழகி
Kanna Kuzhi Song Lyrics in English
Kanna kuzhi azhagu
Karum koonthal mudiyazhagu
Kunguma nerathazhagi
Nalla gunamana pechazhagi
Kanna kuzhi azhagi
Iva karum koonthal mudiyazhagi
Hey kunguma nerathazhagi
Nalla gunamana pechazhagi
Aala mayakkura
Azhaga irukkura
Thooda sirikkira
Thotta moraikkura
Aala mayakkura
Azhaga irukkura
Thooda sirikkira
Thotta moraikkura
Kanna kuzhi azhagi
Iva karum koonthal mudiyazhagi
Hey kunguma nerathazhagi
Nalla gunamana pechazhagi
Sirichu vaaren naanum
Adiye moraichu pora neeyum
Sirukki un pasathala
Kirukka ponen naanum
Adi unnala thookam kettu pochu
Unnai piriyamatten saamyellam saatchi
Unnai nenachi thudikathu en moochu
Unnai kanda otharathu en pechu
Unnoda parvai pothum di
Naan eppothum
Un munthanai mogappu thaane di
Adi unnoda parvai pothum di
Naan eppothum
Un munthanai mogappu thaane di
Kanna kannakanna kanna kanna kanna
Kanna kuzhi azhagi
Iva karum koonthal mudiyazhagi
Hey kunguma nerathazhagi
Nalla gunamana pechazhagi
Tharusa kedakken naanum
Enakku parisa neeyum venum
Ennai pirinji neeyum pona
Enakku kasakkum kombu theanum
Adi neeyunna enakku romba pudikkum
Nee iruntha thaan en idhayam thudikkum
Unnai pirinjirukkum entha oru nodikkum
Adi anugunda mandaikulla vedikkum
Hey sathiyam saamy sathiyam
Adi eppovum
Un mela enakku paithiyam
Nesama
Sathiyam saamy sathiyam
Adi eppovum
Un mela enakku paithiyam
Kanna kannakanna kanna kanna kanna kanna
Kanna kuzhi azhagi
Iva karum koonthal mudiyazhagi
Hey kunguma nerathazhagi
Nalla gunamana pechazhagi
ALBUM | Anthony Daasan |
MUSIC BY | Anthony Daasan |
LYRICS BY | Anthony Daasan |