Kalyaana Vayasu Song Lyrics in Tamil

தமிழ்English

Kalyaana Vayasu Song Lyrics in Tamil

அவ முன்னால நிக்குற
அவ கண்ணால சொக்குற
நான் தன்னாலே சிக்குற
பின்னால சுத்துற
உன்னால சாவுற

அவ முன்னால நிக்குற
அவ கண்ணால சொக்குற
நான் தன்னாலே சிக்குற
பின்னால சுத்துற
உன்னால சாவுற

ஊருல அவளோ
பொண்ணுங்க இருந்தும்
லக்கு தான் உனக்கு
அடிச்சிருக்கு அட
உன்னாலே சிக்குற
உன்னால திக்குற
உன்னால விக்குற

அனுஷ்கா ஷர்மாக் கோலிய
போல்  உனக்கு தான்
நானும் கிடைச்சிருக்கேன்
அட உன்ன நான்
டாவுற உன்னால சாவுற

எனக்கு இப்போ
கல்யாண வயசு தான்
வந்துடுச்சு டி
டேட் பண்ணவா இல்ல
சாட் பண்ணவா உன்கூட
சேர்ந்து வாழ ஆசை
தான் வந்துடுச்சு டி
மீட் பண்ணவா
இல்ல வெயிட் பண்ணவா

அவ முன்னால நிக்குற
அவ கண்ணால சொக்குற
நான் தன்னாலே சிக்குற
பின்னால சுத்துற
உன்னால சாவுற

அவ முன்னால நிக்குற
அவ கண்ணால சொக்குற
நான் தன்னாலே சிக்குற
பின்னால சுத்துற
உன்னால சாவுற

எனக்கு மொத்தம்
பத்து பேரு தான் அத்தை
பொண்ணுங்க இருந்தும்
நான் டிக் அடிச்சது உங்க
பேருங்க

லவ் பி எல் போட்டியில
சிஎஸ்கே நான் தானே பிரேக்
விட்டு வந்தாலும் தெறிக்க
விடுவேனே க்யாரே சிங்கள்
ஆன்னு என்னை பார்த்து
கேட்டவன்லாம் உன்கூட
மிங்கிள் ஆனா காண்டாவானே

நேக்கு கல்யாண
வயசு தான் வந்துடுது டி
டேட் பண்ணவா இல்ல சாட்
பண்ணவா உன்கூட சேர்ந்து
வாழ ஆசை தான் வந்துடுச்சு
டி மீட் பண்ணவா கொஞ்சம்
வெயிட் பண்ணவா

எனக்கு இப்போ
மேரேஜ் வயசு தான் வந்துடுச்சுடி
நாள் பார்க்கவா பிளாக் பண்ணவா
உன்கூட சேர்ந்து லிவ்விங்கு
டுகெதர் கூட எனக்கு ஓகே டி
ஹவுஸ் பார்க்கவா பால்
காச்சவா

ஓஹோ அவ முன்னால நிக்குற
அவ கண்ணால சொக்குற
நான் தன்னாலே சிக்குற
பின்னால சுத்துற
உன்னால சாவுற

அவ முன்னால நிக்குற
அவ கண்ணால சொக்குற
நான் தன்னாலே சிக்குற
பின்னால சுத்துற
உன்னால சாவுற

Kalyaana Vayasu Song Lyrics in English

Ava Munnale Nikkiren
Ava Kannale Sokkuren
Naan Thannale Sikkuren
Pinnale Sutthuren
Unnaale Saavuren

Ava Munnale Nikkiren
Antha Kannale Sokkuren
Naan Thannale Sikkuren
Pinnale Sutthuren
Unnaale Saavuren

Oorula Avale Ponnunge Irunthum
Lucku Than Unakku Adichirukku
Ade Unnaale Sikkuren
Unnaale Thikkuren
Unnaale Vikkuren

Anushka Sharmaku Kohliye Pol
Unakku Than Naanum Kidaichirukken
Ade Unnai Naan Daavuren
Unnaale Saavuren

Enakku Ippo Kalyaana Vayasu
Than Vandudichi Di
Date Panneva
Ille Chat Panneva
Unkude Sernthu Vaazhai Aasai
Than Vandudichi Di
Meet Panneva
Ille Wait Panneva

Ava Munnale Nikkiren
Ava Kannale Sokkuren
Naan Thannale Sikkuren
Pinnale Sutthuren
Unnaale Saavuren

Ava Munnale Nikkiren
Antha Kannale Sokkuren
Naan Thannale Sikkuren
Unnai Naa Daavuren
Unnaale Saavuren

Enakku Mottham Patthu P
eru Than Atthai Ponnunge
Irunthum Naan Picku Adicathu
Unga Pehrunge

Love Teeyil Pootile Csk Naanthane
Break Vittu Vanthalum
Therikka Viduvenne
Kyare Single’ahnu Ennai
Parthu Kethavanlam
Unkude Mingle’ahna Gaandaavaane

Nekku Kalyaana Vayasu
Than Vanduduthu Di
Date Panneva
Ille Chat Panneva
Unkude Sernthu Vaazhai
Aasai Than Vandudichi Di
Meet Panneva
Kunjom Wait Panneva

Enakku Ippo Marriage Vayasu
Than Vandudichi Di
Naal Parkeva
Block Panneva
Unkude Sernthu Living’u
Together Kude Enakku Okay Di
House Parkeva
Paal Kaacheva

Ava Munnale Nikkiren
Ava Kannale Sokkuren
Naan Thannale Sikkuren
Pinnale Sutthuren
Unnaale Saavuren

Ava Munnale Nikkiren
Antha Kannale Sokkuren
Naan Thannale Sikkuren
Unnai Naa Daavuren
Unnaale Saavuren

MOVIEKolamavu Kokila
MUSIC BYAnirudh Ravichander
LYRICS BYSiva Karthikeyan
ACTORS Nayanthara , Yogi Babu , Saranya Ponvannan , R. S. Shivaji , Hareesh Peradi , Charles Vinoth
DIRECTOR Nelson Dilipkumar

Leave a Comment