Kalakku Machaan Song Lyrics in Tamil
கலக்கு மச்சான் டௌலத்தில
கால வாரும் காலத்தில
கலங்க நாம கோழை இல்ல
களத்தில் இறங்கி காளைப் போல
ரைட்டு (Right) தாட்டு(Thought) உள்ளத்தில
வச்சிருக்கும் நல்ல புள்ள
பேக் ஆ (Fake ah) நானும் நடிக்கல
பழச என்னைக்கும் மறக்கல
கிண்டலுல கிக்கு(Kick u) டா
எப்போதுமே யங்கு (Young u) டா
டைமமிங் (Timing u) எனக்கு தெம்பு டா
மோதினாக்கா சங்கு டா
தோள் கொடுக்கும் ஆளு டா
நட்ப்புக்கு நான் தேருடா
எடுப்ப நல்ல பேரு டா
நானும் ஏணி போல போட்டு மேல போறேன்
வேற மாதிரி மாறப் போறேன்
இனிமே நம்ம சீனு (scene u) நீயும் பாரேன்
நினைக்கும் எல்லாம் நடக்கும்
தடுக்கும் தயக்கம் நடுக்கம் உனக்கும்
பயத்த கொடுக்கும்
மயக்கும் கெடுக்கும் அழிக்கும்
சிரிக்கும் கொடுக்கும் மறக்கும் மனசு
இருந்தா மனக்கும்
இருப்பத தரனும் எடுத்து
இருக்கற நிலமை பொருத்து
லைப்ப (Life ) நீ நடத்து
மச்சான் நீ மைன்ட (Mind ) திருத்து
கெட்டத நாடு கடத்து
இது என் கருத்து
நானும் ஏணி போட்டு மேல போறேன்
வேற மாதிரி மாறப் போறேன்
இனிமே நம்ம சீனு நீயும் பாரேன்
பொருத்து பாரேன்
பச்ச புள்ள பயபுள்ள
மச்சான் தான்டா மாப்பிள்ளை
பெஸ்டா (Best) இருப்பேன் குணத்தில
ரைட்டா (Right) வாழ பயமில்ல.
தப்பு பண்ண டைம் (Time) இல்ல
கடவுள் கொடுத்த லைஃப் ல (Life)
கலக்குறேன்டா சிரிப்புல
காட்டாத நக்கல
புகழ்ச்சி என்னும் கிக்கு ல (Kick)
எவனும் ஸ்டெடியா (Steady) நிக்கல
வேணாம் வேணாம் அந்த ரூட்டு (Root u)
நீயும் வேற பக்கம் மைன்ட் அ (Mind) மாத்து
தடைய எல்லாம் தூக்கி போடு
உன் திறமை எல்லாம் நீயும் காட்டு
வெய்ட்ட (Weight) காட்டு
Kalakku Machaan Song Lyrics in English
Kalaku Machan Daulathila
Kaala Vaarun Kalathila
Kalanga Naama Kozhaila
Kalathula Erangi Kaalapola
Right Thought Ulathila
Vechirukkum Nalla Pulla
Fakea Naanum Nadikala
Palasa Enikum Marakala
Kindalila King da
Epodhume Young da
Timing Enaku Thembuda
Mothinaaka Sangu da
Oorukula Kelu da
Thozh Kudukkum Aalu da
Natpukku Nan Thaeruda
Edupen Nalla Peru da
Yeru Yeru Yera Poren
Nanum Eni Potu Mela Poren
Vera mathiri Maara Poren
Inimey Namma Scenea Neeyum Paaren
Poruthu Paren
Ethukum Thuninji
Irukum Varaikum
Nenaikum Ellam Nadakum
Thadukum Thayakam
Nadakum Unakum
Bayatha kodukum
Parakum Aasai
Selikum Unnai
Mayakum Kedukum Azhikum
Sirikum Kodukum
Maraku Manasu
Irundha Manakum
Kashtamna Kaiya koduthu
Irupatha Tharanum Eduthu
Irukura Nelama poruthu
Life ah ne Nadathu
Thappathan Thalli Niruthu
Machan Nee Minda Thiruthu
Ketadha Naadu Kadathu
Idhu En Karuthu
Yeru Yeru Yera Poren
Nanum Eni Potu Mela Poren
Vera mathiri Maara Poren
Inimey Namma Scene ah Neeyum Paaren
Poruthu Paren
Pacha Pulla Payapulla
Machan Thanda Mappila
Dust Ella Ennathula
Besta Irupen Gunathila
Righta Vazha Bayamila
Thappu Panna Time ila
Kadavul Koduthaa Life la
Kalakurenda Siripula
Peru Edutha Luck la
Kaatadha Nakkala
Pugazhchi Enum Kick la
Evanum Steadya Nikkala
Venam Venam Andha Rootu
Neeyum Vera Pakkam Mind ah Maathu
Thadaya Ellam Thooki Potu
Un Theramai Yaellam Neeyum Kaatu
Weight ah Kaatu
MOVIE | Sakka Podu Podu Raja |
MUSIC BY | Silambarasan |
LYRICS BY | Silambarasan R |
ACTORS | Santhanam , Vaibhavi Shandilya , Vivek , Sanjana Singh , Sampath Raj |
DIRECTOR | G. L. Sethuraman |