Kadhalenum Thervezhudhi Song Lyrics in Tamil
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்ற ஏட்டில்
என் என்னை பார்த்த போது
நானே என்னை நம்பவில்லை
எந்தன் கண்ணை நம்பவில்லை
உண்மை உண்மை உண்மை
உண்மை அன்பே
உன்மேல் உண்மை உன் வசம்
எந்தன் பெண்மை
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
இந்த வலக்கையில்
வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை
வளைக்கின்ற நாளல்லவா
இந்த வலக்கையில்
வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை
வளைக்கின்ற நாளல்லவா
சுகம் வலைக்கையை
வளைக்கையில் உண்டானது
மெம்மேலும் கைவளை
வளை என ஏங்காதோ
இது கண்ணங்களா இல்லை
தென்னங்கள்ளா
இந்தக் கண்ணமெல்லாம் உந்தன்
சின்னங்களா
இங்கு நானிருந்தேன் வெறும்
மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
உந்தன் மடியினில் கிடப்பது
சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது
முகம் முகம்
மனம் இதற்கெனக் கிடந்தது
தவம் தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர்
போனாலும்
என்றும் ஓய்வதில்லை
இந்தக் காதல் மழை
கடல் நீலம் உள்ள
அந்தக் காலம் வரை
இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
டோலி டோலி டோலி டோலி
Kadhalenum Thervezhudhi Song Lyrics in English
Kaathalenum
Thervezhuthi
Kaathiruntha
Maanavan Naan
Kaathalenum
Thervezhuthi
Kaathiruntha
Maanavan Naan
Kaathalenum
Thervezhuthi
Kaathiruntha
Maanavan Naan
Un Ennam Enra Ettil
En Ennaip Paartha Pothu
Naane Ennai Namba Villai
Enthan Kannai Nambavillai
Unmai Unmai
Unmai Unmai
Anbe Unmel Unmai
Un Vasam Enthan Penmai
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Intha Valaikkaiyil Valaiyalgal
Naanallavaa
Inru Valaikkaiyai Valaikkinra
Naalallavaa
Sugam Valaikkaiyai Valaikkayil
Undaanathu
Memmelum Kaivalai Valai
Enru Engaadho
Ithu Kannangalaa
Illai Thennangallaa
Inthak Kannamellaam
Unthan Chinnangalaa
Ingu Naanirunthen
Verum Meyyezhuthaaga
Nee Vanthu Sernthaay
Uyirezhuthaaga
Kaathalenum
Thervezhuthi
Kaathiruntha
Maanavan Naan
Kaathalenum
Thervezhuthi
Kaathiruntha
Maanavan Naan
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Unthan Madiyinil Kidappathu
Sugam Sugam
Intha Sugathinil Sivanthathu
Mugam Mugam
Manam Itharkenak Kidanthathu
Thavam Thavam
Aananthame Ini Ivan Uyir Ponaalum
Enrum oyvathillai
Inthak Kaathal Mazhai
Kadal Neelam Ulla
Anthak Kaalam Varai
Ithu Piravigaldhorum
Vidaatha Bantham
Pirivenum Theeyil
Vizhaatha Sontham
Kaathalenum
Thervezhuthi
Kaathiruntha
Maanavan Naan
Kaathalenum
Thervezhuthi
Kaathiruntha
Maanavan Naan
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Kaathalenum
Thervezhuthi
Kaathiruntha
Maanavan Naan
Kaathalenum
Thervezhuthi
Kaathiruntha
Maanavan Naan
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
Doli Doli Doli Doli
MOVIE | Kadhalar Dhinam |
MUSIC BY | AR Rahman |
LYRICS BY | Vaali |
ACTORS | Kunal Singh , Sonali Bendre , Nassar |
DIRECTOR | Kathir |