Kaalai Theme Song Lyrics in Tamil
காளை காளை
காளை மயிலகாளை
காளை காளை காளை
மயிலகாளை
காளை காளை
மயிலகாளை கவலை
இல்லா செவலகாளை
மேல மேல எகிரும்
காளை மெரண்டுடாத
ஒயில காளை
ஆளை ஆளை
அதட்டுங்காளை
அச்சமில்லா முரட்டு
காளை ஓட ஓட அசத்தும்
காளை ஊர இன்னும்
ஒசத்தும் காளை
மானம் மரியாதை
அத காக்க வந்த காளை
யாரும் உறவாக குலசாமி
இந்த காளை வேகம்
கொறையாம வெறியேற
வெல்லும் காளை சீம
தெரண்டாலும் மிரளாம
செல்லும் காளை
பேரு புகழோட
பெருசாகும் நம்ம காளை
மாலை கழுத்தேற
விளையாடும் வெற்றி
காளை
பேரு புகழோட
பெருசாகும் நம்ம காளை
மாலை கழுத்தேற
விளையாடும் வெற்றி
காளை
காளை காளை
காளை காளை
Kaalai Theme Song Lyrics in English
Kaalai kaalai
Kaalai mayilakaalai
Kaalai kaalai
Kaalai mayilakaalai
Kaalai kaalai mayilakaalai
Kavalai illa sevalakaalai
Mela mela yegirum kaalai
Merandudaatha oyila kaalai
Aalai aalai adhattunkaala
Achamilla murattu kaalai
Oda oda asathum kaalai
Oora innum osathum kaalai
Manam mariyatha
Atha kaakka vantha kaalai
Yaarum ooravaga
Kolasaami intha kaalai
Vegam koraiyaama
Veriyera vellum kaalai
Seema therandaalum
Meralaama sellum kaalai
Peru pugaloda
Perusaagum naama kaalai
Maalai kazhuthera
Velaiyaadum vetri kaalai
Peru pugaloda
Perusaagum naama kaalai
Maalai kazhuthera
Velaiyaadum vetri kaalai
Kaalai kaalai
Kaalai kaalai
MOVIE | Kadaikutty Singam |
MUSIC BY | D Imman |
LYRICS BY | Yugabharathi |
ACTORS | Karthi , Sathyaraj , Sayyeshaa , Priya Bhavani Shankar , Arthana Binu |
DIRECTOR | Pandiraj |