Kaadhoram Song Lyrics in Tamil

தமிழ்English

Kaadhoram Song Lyrics in Tamil

காதோரம்
மூச்சு  காற்று  ஒன்று  ரீங்காரம்
செய்யுதே
கண்ணோரம் சொப்பனங்கள்  சிந்தி  பூங்காற்றில்
சேருதே
அலாதியான  தோற்றம்
என் மூக்கின்மேலே சீற்றம்
வினோதமாக  என்னை  மாற்றுதேய்

ஆகாதே
கண்ணை  கொள்ளை  கொண்டு  போகாதே
முன்பிளே
தாங்காதே  உன்னை  பார்க்க  வேணும்   வேண்டாமா
கண்களே
மீறாத  எல்லை  மீறி
கூரான  சொல்லை  கூறி
நேராக  உன்னை  சேர  பார்க்கிறேன்

புயல்  மழையினில் சிறு  இலையென
பதறி  நகரும்  இள மனம்
சரி  தவறென  இருபுறம்  மனம்
சாவடி  எடுத்து  மகிழ்ந்திடும்
ஒரு  குடையினில்  இரு  நடையென
நடக்கவைக்க  மழைவரும்
வலி  ஒருபுறம்  சுகம்  ஒருபுறம்
இடையினில்  அகம்  மிதிபடும்

நீ  தேடவேண்டும் தொலைந்து  போகவா
உன்  கண்ணின்  ஓரம்  கனவாகவா

நீ  கோரும்  வண்ணம்  பெண்ணாக  மாறவா
மாற்றத்தில்  ஒன்றாய்  மடி  சேரவா

கண்ணாடி  முன்
நின்று  நின்று  என்னை  கூர்ந்து  பார்க்கின்றான்
நான்  இல்லையே
என்னாச்சுடா  என்று  என்னை  கேள்வி  கேட்கிறேன்
வெட்கப்பட்டு  வேர்க்கிரேன்

புயல்  மழையினில்  சிறு  இல்லையென
பதறி  நகரும்  இள  மனம்
சரி  தவறென  இருபுறம்  மனம்
சாவடி  எடுத்து  மகிழ்ந்திடும்
ஒரு  குடையினில்  இரு  நடையென
நடக்கவைக்க மழைவரும்
வலி  ஒருபுறம்  சுகம்  ஒருபுறம்
இடையினில்  அகம்  மிதிபடும்

வெண்மேகம்  ஒன்று  விதானம் மாறுது
வானத்தை  விட்டு  தரை  சேருது
நீரூற்று   ஒன்று  நிதானம்  ஆகுது
தோள்மீது  சாய்ந்து   அணை  பொதுத்து

எங்கே  எந்தன்  வானவில்லை   காணவில்லை
என்று ஏங்கி  வான்  தேடுது
நீ  இங்குதான்  உள்ள  சேதி  கண்டு  கொண்டது
விட்டு  விட்டு  சென்றது

புயல்  மழையினில்  சிறு  இல்லையென
பதறி  நகரும்  இள  மனம்
சரி  தவறென  இருபுறம்  மனம்
சாவடி  எடுத்து  மகிழ்ந்திடும்
ஒரு  குடையினில்  இரு  நடையென
நடக்கவைக்க மழைவரும்
வலி  ஒருபுறம்  சுகம்  ஒருபுறம்
இடையினில்  அகம்  மிதிபடும்

Kaadhoram Song Lyrics in English

Kadhooram
Moochu katru ondru reengaram
Seyyudhey
Kannooram soppanangal sindhi poongaatril
Serudhey
Alaadhiyaana thotram
Am mookinmaylay seetram
Vinodhamaga yennai maatrudhey

Aagadhey
Kannai kollai kondu pogadhey
Munbiley
Thaangaadhey unnai parke vehnum vendaamaa
Kangaley
Meeraadha yellai meeri
Kooraana sollai koori
Neraaga unnai sera paarkkiren

Puyal mazhaiyinil siru ilaiyena
Padhari nagarum ila manam
Sari thavarena irupuram manam
Savati yeduthu magizhndhidhum
Oru kudaiyinil iru nadaiyena
Nadakkavaikka mazhaivarum
Vali orupuram sugam orupuram
Idaiyinil agam midhipadum

Nee thedavendum tholaindhu pogavaa
Un kannin oram kanagavaagavaa

Nee korum vannam pennaaga maaravaa
Maatraththil ondraai madi seravaa

Kannadi mun
Nindru nindru yennai koorndhu paarkindraen
Naan illaiyae
Yennachudaa yendru yennai kelvi ketkiraen
Vetkapattu verkkiraen

Puyal mazhaiyinil siru ilaiyena
Padhari nagarum ila manam
Sari thavarena irupuram manam
Savati yeduthu magizhndhidhum
Oru kudaiyinil iru nadaiyena
Nadakkavaikka mazhaivarum
Vali orupuram sugam orupuram
Idaiyinil agam midhipadum

Venmegam ondru vidhaanam maarudhu
Vaanaththai vittu tharai serudhu
Neerotru ondru nidhaanam aagudhu
Tolmeedhu saaindhu anai podhuthu

Yengey endhan vaanavillai kaanavillai
Yendraengi vaan thedudhu
Nee ingudhaan ulla sedhi kandu kondadhu
Vittu vittu sendradhu

Puyal mazhaiyinil siru ilaiyena
Padhari nagarum ila manam
Sari thavarena irupuram manam
Savati yeduthu magizhndhidhum
Oru kudaiyinil iru nadaiyena
Nadakkavaikka mazhaivarum
Vali orupuram sugam orupuram
Idaiyinil agam midhipadum

MOVIEKee
MUSIC BYVishal Chandrasekhar
LYRICS BYThamarai
ACTORS Praveen , Govind Padmasoorya , Nikki Galrani , Anaika Soti , RJ Balaji , Rajendra Prasad , Suhasini
DIRECTOR Kalees
Categories Kee

Leave a Comment