Kaadhal Gaana Song Lyrics in Tamil
நான் பார்த்து பார்த்து
வளர்த்து வெச்சேன் மனச
அத பார்த்த உன்னை
லவுட்டிகிச்சே என் சரசே
ஒரு தோஸ்து போல பழக்கி
வெச்சேன் மனச நைசா பேசி
பேசி இஸ்துகிச்சி என் சரசே
லவ்வு வந்தா லவ்வு
வந்தா லவ்வு வந்தா
ஜிவ்வுன்னு தான் இருக்கும்
போக போக போக போக
ஜவ்வ போல இழுக்கும்
அதை மீறி அதை மீறி
ஒன்னா சேர்ந்தா இனிக்கும்
அந்த காதலு தான்
அள்ளிக்குமே
ஆவியில வெந்தா
அதுக்கு இட்லியின்னு பேரு
ஆவியே வெந்தா அதுக்கு
காதலின்னு பேரு உன்
முகத்த உனக்கு காட்டும்
கண்ணாடிய பாரு உன் மனச
உசத்தி காட்டும் டாவு கட்டி
பாரு
அவ குண்டு பல்பு
கன்னம் பார்த்து பிஜிலி
நான் குச்சி ஐஸா உருகுவேன்
டா டெய்லி அட அவள போல
ஒயிட்டான பகலு நான்
பார்த்ததிலே ஊத்திக்கடா
பிகுலு
பாக்க சொல்ல பேச
சொல்ல கேக்க சொல்ல
லவ்வு சும்மா இனிக்கும்
திட்ட சொல்ல ஒட்ட
சொல்ல லவ்வு ட்ரீம்ம
குடுக்கும் முட்ட சொல்ல
மோத சொல்ல உசுர படுத்தி
எடுக்கும் அந்த பீலிங்கு தான்
பிச்சிக்குமே
ஆவியில வெந்தா
அதுக்கு இட்லியின்னு பேரு
ஆவியே வெந்தா அதுக்கு
காதலின்னு பேரு உன்
முகத்த உனக்கு காட்டும்
கண்ணாடிய பாரு உன் மனச
உசத்தி காட்டும் டாவு
கட்டி பாரு
ஜிங்குரி ஜிங்குரி
சுந்தரி மனச போட்டு
வெப்பா லாண்டரி முந்தரி
பந்தரி முந்துரி அவ பேச்சி
எனக்கு ஜாங்கிரி
ஒரு நிச்சாருல
எலாஸ்டிக் போல் காதலு
அத உசாரா புடி லூசு ஆனா
பேஜாரு உன் லவ்வர போல்
உனக்கு இல்ல டாக்டரு அவ
ஹேப்பில இருக்குது உன்
பியூச்சரு
Kaadhal Gaana Song Lyrics in English
Naan paarthu paarthu
Valarthu vechen manasa
Atha partha unnai
Lavatukichae en sarasae
Oru dosthu pola
Palakki vachen manasa
Naisa pesi pesi
Isthukichi en sarasae
Lovvu vantha lovvu vantha
Lovvu vantha
Jivvunu thaan irukkum
Poga poga poga poga
Javva pola ilukkum
Atthai meri atthai meri
Onna serntha inikkum
Antha kaadhaluthaan allikummae
Aaviyila ventha
Athukku idliyinu peru
Aaviyae ventha
Athukku kaadhalinnu peru
Un mugamtha unakku kaatum
Kannadiya paaru
Un manasu usathi kaatum
Daavu katti paaru
Antha gundu bulpu
Kannam parthu bijili
Naan kuchi iceah
Uruguven da daily
Ada avala pola
Whiteah na pagalu
Naan parthathilae
Uthikada bigulu
Paaka solla pesa solla
Kekka solla
Lovvu summa inikkum
Thitta solla otta solla
Lovvu dreamah kudukkum
Mutta solla motha solla
Usura paduthi edukkum
Antha feelingu thaan pichchikumae
Aaviyila ventha
Athukku idliyinu peru
Aaviyae ventha
Athukku kaadhalinnu peru
Un mugamtha unakku kaatum
Kannadiya paaru
Un manasu usathi kaatum
Daavu katti paaru
Jinguri jinguri sundari
Manasa pottu veppa laundary
Munthari panthari munthuri
Ava pechi enakku janggari
Oru nicharula
Elastic pol kaadhalu
Atha ussara pudi
Loosuaana bejaru
Un loverah pol
Unakku illa doctorru
Ava happyila irukathu
Un futureru
MOVIE | Raja Ranguski |
MUSIC BY | Yuvan Shankar Raja |
LYRICS BY | MohanRajan |
ACTORS | Shirish Sharavanan , Chandini Tamilarasan , Anupama Kumar |
DIRECTOR | Dharani Dharan |