தமிழ்English
It’s Over Song Lyrics in Tamil
தேனே கானல் நீ
நீ ஏன் தெரிந்து மறைந்து போனாய்
அன்பே காதல் நீ
நீ ஏன் கலைந்து கரைந்து போனாய்
பல வானவில் தீட்டிய போதும்
சில வண்ணங்கள் தீர்ந்தது ஏன்
பல விண்மீன் மின்னிய நாளும்
சில மேகங்கள் சூழ்ந்தது ஏன்
தேனே கானல் நீ
நீ ஏன் தெரிந்து மறைந்து போனாய்
அன்பே காதல் நீ
நீ ஏன் கலைந்து கரைந்து போனாய்
It’s Over Song Lyrics in English
Thene kaanal nee
Nee yen therinthu marainthu pohnai
Anbe kadhal nee
Nee yen kalainthu karainthu pohnai
Pala vaanavil theetiya pothum
Sila vannangal theernthathu yen
Pala vinmeen minniya naalum
Sila megangal soozhnthathu yen
Thene kaanal nee
Nee yen therinthu marainthu pohnai
Anbe kadhal nee
Nee yen kalainthu karainthu pohnai
MOVIE | Pyaar Prema Kaadhal |
MUSIC BY | Yuvan Shankar Raja |
LYRICS BY | Elan |
ACTORS | Harish Kalyan , Raiza Wilson |
DIRECTOR | Elan |
Related Song Lyrics:
Miss You Papa Song Lyrics in Tamil
Secret Window Song Lyrics in Tamil
Let’s Be Friends Song Lyrics in Tamil
Wake Me Up Everyday Song Lyrics in Tamil
I Will Never Let You Go Song Lyrics in Tamil
Never Let Me Go Song Lyrics in Tamil
Surprise Me Song Lyrics in Tamil
Hold Me Now Song Lyrics in Tamil
Dope Track Song Lyrics in Tamil