Idhu Enna Maayamo Song Lyrics in Tamil
ஆண் : இது என்ன மாயமோ
எனகென்ன ஆனாதோ
இதயத்தில் காயமோ
காதல் உண்டானதோ
இது என்ன மாயமோ
எனகென்ன ஆனாதோ
உயிருக்குள் சுகம்மோ
மனம் தள்ளாடுதோ
நிஜமா இது நிஜமா
என் அன்பே
வரமா உனை அடைவேனே
நான் இன்றே
கனவாய் தினம் உனையே கண்டாலும்
நனவாய் நீ வேண்டும் வா
முதல் முதல் எந்தன் மனதினில்
புது மாற்றம்
முகம் முழுவதும் இந்த சிரிப்பினை காட்டும்
இரு விழிகளும் இவள் யாரென கேட்க்கும்
அழகே உயிரே
யாரோடுமே இல்லாதது
இது என்ன என்று யாரோடும் சொல்லாதது
பார்வைகளில் வந்தாடிடும்
அழகிய பெண்ணின் கண்கள்தான்
எப்போதும் பொல்லாதது
இரவா அது பகல்லா தெரியாமல்
வரவா உன் நிழலாக நான் இங்கே
நகரா இந்த நொடிகள் அழியாமல்
பெறவா உன் காதலை
எனகென ஒரு பிறப்பெடுத்தவள் நீயோ
எனக்குள்ளே எனை தினம் எரிக்கிற தீயோ
அரக்கனையே அடைக்கிட நீ வா அன்பே
அழகே உயிரே
Idhu Enna Maayamo Song Lyrics in English
Male : Idhu enna maayamo
Enakenna aanadhoo
Idhayathil kaayamo
Kaadhal undaanadho
Male : Idhu enna maayamo
Enakenna aanadhoo
Uyirukkul sugamoo
Manam thallaaduthoo
Male : Nijamaa idhu nijamaa
En anbae
Varamaa unai adaivenae naan indre
Kanavaai dhinam unaiyae kandaalum
Nanavaai nee vendum vaa
Male : Mudhal mudhal endhan manadhinil
Pudhu maatram
Mugam muzhuvathum indha siripinai kaattum
Iru vizhigalum ival yarena ketkkum
Azhagae uyirae
Male : Yaarodumae illaathadhu
Idhu enna endru yaarodum sollathadhu
Paarvaigalalil vandhaathidum
Azhagiya pennin kangal thaan
Eppodhum polladhadhu
Male : Irava adhu pagalaa theriyamal
Varavaa un nizhalaaga naan ingae
Nagaraa indha nodigal azhiyaamal
Perava un kaadhalai
Male : Enakena oru pirapeduthaval neeyo
Enakullae enai dhinam erikkira theeyo
Arakkanaiyae adaikkida nee vaa anbae
Azhagae uyirae
MOVIE | Adithya Varma |
MUSIC BY | Radhan |
LYRICS BY | Siva Karthikeyan |
ACTORS | Dhruv Vikram , Banita Sandhu |
DIRECTOR | Gireesaaya |