Idhazhin Oram Song Lyrics in Tamil

தமிழ்English

Idhazhin Oram Song Lyrics in Tamil

இதழின் ஒரு ஓரம் சிரித்தாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிப்பாய்  அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்

சொல்லு நீ ஐ லவ் யு
நீதான் என் குறிஞ்சி பூ
என் காதல் என்றும் ட்ரு
வில் மேக் சுர் யு நெவெர் பீல் கோ

ஓ எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியைத்தான் கவிதையாய் வரைந்தேன்
ஓ பெண்ணே என்  கண்ணே செந்தேனே  வா முன்னே

என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்

ஓ பெண்ணே என் கண்ணே
செந்தேனே  வா முன்னே
என் உயிருக்குள் பெயரை  வைத்தாய் ..
ஓ பெண்ணே என் கண்ணே
செந்தேனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய் ..

சொல்லு நீ ஐ லவ் யு
நீதான் என் குறிஞ்சி பூ
என் காதல் என்றும் ட்ரு
வில் மேக் சுர் யு நெவெர் பீல் கோ ..

சொல்லு நீ ஐ லவ் யு
நீதான் என் குறிஞ்சி பூ
என் காதல் என்றும் ட்ரு
வில் மேக் சுர் யு நெவெர் பீல் கோ ..

Idhazhin Oram Song Lyrics in English

Ithazhin Oru Oram Sirithai Anbe
Nijamaai Ithu Pothum Siripai Anbe
En Naadiyai Silirka Vaithaai
En Iravellaam Velicham Thanthaai
En Aan Garvam Maranthindru
Un Munne Paniya Vaithaai

Sollu Nee I Love You
Nethaan En Kurinji Poo
En Kaathal Endrum True
Will Make Sure You Never Feel Go..

Oh Ellaam Maranthu Un Pinnaal Varuven
Nee Sammathithaal Naan Nilvaiyum Tharuven
Un Nizhal Tharai Padum Thooram Nadandaen
Antha Nodiyaithaan Kavithayaai Varai
Oh Penne En Kanne Senthane Vaa Munne

En Uyirukkul Peyarai Vaithaai..
En Naadiyai Silirka Vaithaai
En Iravellaam Velicham Thanthaai
En Aan Garvam Maranthindru
Un Munne Paniya Vaithaai
Oh Penne En Kanne Senthane Vaa Munne
En Uyirukkul Peyarai Vaithaai..
Oh Penne En Kanne Senthane Vaa Munne
En Uyirukkul Peyarai Vaithaai..

Sollu Nee I Love You
Nethaan En Kurinji Poo
En Kaathal Endrum True
Will Make Sure You Never Feel Go..

Sollu Nee I Love You
Nethaan En Kurinji Poo
En Kaathal Endrum True
Will Make Sure You Never Feel Go.

MOVIEMoonu 3
MUSIC BYAnirudh Ravichander
LYRICS BYDhanush
ACTORS Dhanush , Shruti Haasan , Prabhu , Sivakarthikeyan , Sunder Ramu
DIRECTOR Aishwarya R. Dhanush

Leave a Comment