Happy Birthday Song Lyrics in Tamil
ஆண் : ஹான் ஆஅ ஹோ ஓஒ
காசுக்கு வெட்டுற கத்தி எல்லாம்
பாசத்த கொட்டுது அக்கறையா
ஆள தூக்குற குரூப்லையும்
அண்ணன் இனிக்குற சக்கரையா
ஆண் : அடி ஆளு அடி தூளு
புது ஆளு என் கதை கேளு
நான் பாட நீ ஆடு
சும்மா அதிரனும்டா
தமிழ்நாடு
ஆண் : {ஹேப்பி பெர்த்டே டு யூ
எங்க அண்ணனுக்கு
ஹேப்பி பெர்த்டே டு யூ
என் தலைவனுக்கு} (2)
ஆண் : அருவா புடியில
அன்பா குலையுறா
ரவுடி அங்கிள்
ஆண் மற்றும் குழு : ஹவ் ஆர் யூ?
ஆண் : நான் தனியா சிக்குன
தவிய தவிக்குற
முடியல மச்சா
ஆண் மற்றும் குழு : வேர் ஆர் யூ?
ஆண் : மெரட்டி மெரட்டி
காச புடுங்கும்
தாதா யுவர் ஹானர்ங்க
அருமை பெருமையா
உலகம் அறிய
அடிக்கனும் ஒரு பேனர்
ஆண் : ஏசி காருல
ஊற சுத்தனும்
காச வாங்கினா
ஆள குத்தனும்
குழு : அண்ணா அடிக்குற
அடிய பாத்து
ஐயோ அம்மான்னு
ஊரே கத்தனும்
குழு : {ஹேப்பி பெர்த்டே டு யூ
என் சிங்கத்துக்கு
ஹேப்பி பெர்த்டே டு யூ
என் செல்லத்துக்கு} (2)
குழு : துண்டு துண்டா
வெட்டி சாய்க்கனும்டா
ஆண் : சாதி மதத்த
குழு : பீஸ்சு பீஸ்சா
சுட்டு தாக்கனும்டா
ஆண் : கெட்ட நெனப்பா
ஆண் மற்றும் குழு : மோதி பாக்காத
நீ இவனோட
மியூச்சுவல் பிரண்டு
எங்க அண்ணன் எமனோட
ஓ ஓ
ஆண் : சீன்னு காட்டாத
நீ என்னாண்ட
கூட்டி வருவான்
என் ஹௌசிங் போர்ட
ஓஒ ஓஒ ஓ
குழு : {ஹேப்பி பெர்த்டே டு யூ
எங்க அண்ணனுக்கு
ஹேப்பி பெர்த்டே டு யூ
என் தலைவனுக்கு} (2)
என் தலைவனுக்கு
Happy Birthday Song Lyrics in English
Male : Haaan aaa hooo ooo
Kaasukku vettura kathiyellaam
Paasatha kottudhu akkaraiyaa
Aala thookkura groupulaiyum
Anna inikkura sakkaraiyaa
Male : Adi aalu adi dhoolu
Pudhu aalu en kadha kelu
Naan paada nee aadu
Summa adhiranum daa
Tamilnadu
Male : {Happy birthday to you
Enga annanukku
Happy birthday to you
En thalaivanukku} (2)
Male : Aruva pudiyila
Anba kulaiyura
Rowdy uncle
Male & Chorus : How are you?
Male : Naa thaniya sikkuna
Thaviyaa thavikkura
Mudiyala machaa
Male & Chorus : Where are you?
Male : Merati merati
Kaasa pudungum
Dhadha your honournga
Arumai perumaiyaa
Ulagam ariyaa
Adi kanum oru banner
Male : AC carula
Oora suthanum
Kaasa vaanginaa
Aala kuthanum
Chorus : Anna adikkura
Adiya paathu
Aiyo ammannu
Oorae kathanum
Chorus : {Happy birthday to you
En singathuku
Happy birthday to you
En chellathukku} (2)
Chorus : Thundu thundaa
Vetti saikanum daaa
Male : Saadhi madhatha
Chorus : Pieceu pieceah
Suttu thaakanum daaa
Male : Ketta nenappaa
Male & Chorus : Mothi paakadha
Nee ivanodaa
Mutual friendu
Enga annan emanodaa
Ooooh oh
Male : Sceneu kaatadhaa
Nee ennaandaa
Kootti varuvan
En housing boardah
Ooooh ooooh oh
Chorus : {Happy birthday to you
Enga annanukku
Happy birthday to you
En thalaivanukku} (2)
En thalaivanukku
MOVIE | Naan Sirithal |
MUSIC BY | HipHop Tamizha |
LYRICS BY | HipHop Tamizha |
ACTORS | Hiphop Tamizha Adhi , Iswarya Menon , K. S. Ravikumar |
DIRECTOR | Raana |