Gift Of Life Song Lyrics in Tamil

தமிழ்English

Gift Of Life Song Lyrics in Tamil

காலங்கள் விடிந்திடும்
வா வா முன்னே
காயங்கள் மறைந்திடும்
வா வா கண்னே

போகும் தூரங்கள் மாறும் இங்கே
வாழ்வின் பாரங்கள் குறையும் இங்கே
கண்ணீர் அதைப்போல வைரம் இல்லை
எதிரியை நேசித்தால் தோல்வி இல்லை

பல நூறு
கல்வீசி எறிந்தாலுமே
காயங்கள் அடையாமல்
நதி ஓடுமே
கண்ணனுக்கு தெரியாத
வேர்கூட மரம்தானே வா வா

வாய்பேசும் நிலவுகள்
நாங்கள் தானே
தாய் தந்தை எமக்கது
நீங்கள் தானே
உதிரும் இரவுக்கும்
வானம் உண்டு
முடியும் பொழுதுக்கும்
நாளை உண்டு

சிலுவை சிறகாகும்
காலம் வரை
எதுவும் இதயத்தில்
பாரம் இல்லை
எமைதூக்கி எறிந்தாலும்
எம் தாயினை
மன்னித்து மறு வாழ்வு
தர வேண்டுமே
கண்ணீரை காணிக்கை செய்கின்றோம்
உன் முன்னே தேவா

Gift Of Life Song Lyrics in English

Kaalangal vidinthidum
Vaa vaa munnae
Kayangal maraindhidum
Vaa vaa kannae

Pogum thorangal maarum ingae
Vazhvin barangal kuraiyum ingae
Kaneer athaipola vairam illai
Ethiriyai nesithaal tholvi illai

Pala nooru
Kalveesi erindhaalumae
Kaayangal adaiyamal
Nadhi odumae
Kannuku theriyatha
Verkuda maramthanae vaa vaa

Vaipesum nilavugal
Naangal thaanae
Thaai thanthai emakathu
Neengal thaanae
Udhirum iragukkum
Vaanam undu
Mudiyum pozhdhukkum
Naalai undu

Siluvai siragaagum
Kaalam varai
Edhuvum idhayathil
Baaram illai
Emaithooki erinthaalum
Em thaaiyinai
Mannithu maru vazhvu
Thara vendumae
Kannerai kaanikai seigindrom
Un munnae theva

MOVIERaja Ranguski
MUSIC BYYuvan Shankar Raja
LYRICS BYMohanRajan
ACTORS Shirish Sharavanan , Chandini Tamilarasan , Anupama Kumar
DIRECTOR Dharani Dharan

Leave a Comment