Ey Dummy Pattaasu Song Lyrics in Tamil
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா
ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ்
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா
ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ்
நான் பல்லி முட்டாய் தாரேன் டேய்
நீ சப்பிகிட்டே ஓடு டேய்
நான் பீபீ செஞ்சி தாரேன் டேய்
நீ ஊதிகிட்டே ஆடு டேய்
சேவர் சண்ட ரேக்லா ரேஸ்சு
மாமன்காரன் மாஸு மாஸு
மச்சான பார் ஜல்லி கட்டா துள்ளிகிட்டே
ஏய் டம்மி பட்டாசே
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா
ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ்
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா
ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ்
ஏய் மினுமினுக்கும் கோலி இவன்
நீ துரத்தி வந்தா கோழி இவன்
நீ பந்த் எரிஞ்சா ஹோலி இவன்
புடிச்சானா காலி இவன்
உன் பருப்பு வட தீந்துசுனா
நான் கீர வட வாங்கி தாரேன்
நீ தின்னுபுட்டு தூங்கு மச்சான்
நான் கொஞ்சம் தூங்கியாறேன்
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா
ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ்
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி ரா
ரே எஹ் எஹ் எஹ் எஹ் எஹ் எஹ்
நான் பல்லி முட்டாய் தாரேன் டேய்
நீ சப்பிகிட்டே ஓடு டேய்
நான் பீபீ செஞ்சி தாரேன் டேய்
நீ ஊதிகிட்டே ஆடு டேய்
சேவர் சண்ட ரேக்லா ரேஸ்சு
மாமன்காரன் மாஸு மாஸு
மச்சான பார் ஜல்லி கட்டா துள்ளிகிட்டே
ஏய் டம்மி பட்டாசே
ஏய் டம்மி பட்டாசே
LLLLL Song Lyrics in English
Ei mudinja pudi mudinja pudi
Mudinja pudi mudinja pudi raa
Re eh eh eh eh eh eh
Ei mudinja pudi mudinja pudi
Mudinja pudi mudinja pudi raa
Re eh eh eh eh eh eh heii
Naan balli muttaai thaaren dei
Nee sappikittae odu deii
Naan peepee senji thaaren dei
Nee oothikittae aadu deii
Sevar sanda rekkla raceuh
Maaman kaaran maasu maasu
Machaana paar jalli kattaa thullikittae
Ei dummy pattaasae
Ei mudinja pudi mudinja pudi
Mudinja pudi mudinja pudi raa
Re eh eh eh eh eh eh
Ei mudinja pudi mudinja pudi
Mudinja pudi mudinja pudi raa
Re eh eh eh eh eh eh heii
Ei minuminukkum goli ivan
Nee thurathi vandhaa kozhi ivan
Nee pandh erinja kohli ivan
Pudchaana gaali ivan
Un paruppu vada theenthuchunaa
Naan keera vada vaangi thaaren
Nee thinuputtu thoonghu machaan
Naan konjam thoongiyaaren
Ei mudinja pudi mudinja pudi
Mudinja pudi mudinja pudi raa
Re eh eh eh eh eh eh
Ei mudinja pudi mudinja pudi
Mudinja pudi mudinja pudi raa
Re eh eh eh eh eh eh heii
Naan balli muttaai thaaren dei
Nee sappikittae odu deii
Naan peepee senji thaaren dei
Nee oothikittae aadu deii
Sevar sanda rekkla raceuh
Maaman kaaran maasu maasu
Machaana paar jalli kattaa thullikittae
Ei dummy pattaasae
Ei dummy pattaasae
MOVIE | Silukkuvarupatti Singam |
MUSIC BY | Leon James |
LYRICS BY | Madhan Karky |
ACTORS | Vishnu Vishal , Regina Cassandra |
DIRECTOR | Chella Ayyavu |