EX Kadhali 2.0 Song Lyrics in Tamil

தமிழ்English

EX Kadhali Song Lyrics in Tamil

என் காதலனே என் காதலனே என்னை புருஞ்சிக்க மாட்டாயா
அட ஏன் நீ என்னை புருஞ்சுக்க மாட்டாயா
என் காதலனே என் காதலனே என்னை புருஞ்சிக்க மாட்டாயா
அட ஏன் நீ என்னை புருஞ்சுக்க மாட்டாயா

சொல்லடா சொல்லடா என் காதலா காதலா
சொல்லடா சொல்லடா என் காதலா காதலா

ஏ கேர்ள் உனக்கு புருஞ்சுக்க முடியாத
எனக்கு இருந்த உசுரு இங்கு இல்லையே
அவள விட்ட காதல் உறவு வேற எதுவும் இல்லையே
பாசம் காட்டி விட்டு மோசம் போகி விட்ட எனக்கு இங்கு யாரும் இல்லையே

பூவொன்று வாடி போனதால
கண்ணால பார்த்து பேசுவதை நீ நிறுத்தி கொள்ளு
காதல் ஆசை எனக்கு இல்லையே
போகும் பாதையில நீயும் விலகி விட்டால் நானும் உயிரை இழப்பனே

அவள் நினைவு இருக்கும் வரையில் மனதில் இடமும் இல்லையே
காதல் அழிவதில்லையே
தயவு செய்து நீ புறிந்து கொள் பெண்ணே

என் காதலனே என் காதலனே என்னை புருஞ்சிக்க மாட்டாயா
அட ஏன் நீ என்னை புருஞ்சுக்க மாட்டாயா
என் காதலனே என் காதலனே என்னை புருஞ்சிக்க மாட்டாயா
அட ஏன் நீ என்னை புருஞ்சுக்க மாட்டாயா

ஏண்டி தனி மரமாக என்ன தனியாக விட்டு விலகி விட்டாய்
அட ஏண்டி தனி மரமாக என்னை தனியாய் இங்கு தவிக்க விட்டாய்
அட என் மேல் என்ன கோபமா நானும் காத்திருந்தேன் இங்கு பாவமா
நான் வழியில தவிக்கற ஓரமா என்ன பிரிந்து சென்ற இது நியாயமா

எந்தன் கண்கள் உன்ன தேடுது உன்ன பாக்க மெல்ல துடிக்குது
போகாத போகாத என்று நான் சொல்லினாலும் மறுக்குது
பூவொன்று இங்கு வாடுது வாடி போயி உசுர இழக்குது
அதை நினைத்து வாழ்ந்திருந்த என்னோட உசுரும் மனசும் வலிக்குது

அடங்காபிடாறிய இருக்கும் பொழுது மறக்க வில்லை காதலி
குழந்தை போல அடம்பிடிக்கற இன்னும் மறக்கவில்லை காதலி
உன் சின்ன சின்ன குறும்பையும் மறக்க மாட்டேனடி
உந்த நினைவுகளை மறக்க முடியவில்லை எக்ஸ் காதலி

என் காதலனே என் காதலனே என்னை புருஞ்சிக்க மாட்டாயா
அட ஏன் நீ என்னை புருஞ்சுக்க மாட்டாயா
என் காதலனே என் காதலனே என்னை புருஞ்சிக்க மாட்டாயா

அட ஏன் நீ என்னை புருஞ்சுக்க மாட்டாயா

போது புள்ள பொது ஒரு தடவ பட்ட வலி இதுவே போதும்
மீண்டும் காதல் வழியே அத உணர விரும்ப வில்ல நானும்
காதல் கொஞ்சம் இனிப்பு அத பிரிஞ்ச கொஞ்சம் கசப்பு
இந்த வலிக்கு யாரு பொறுப்பு, இதுக்காக பரிசு அவளின் இறப்பு

உண்மையான காதல் இன்று என்னை பிரிந்து சென்றதோ
கண்ணால பேசி சென்ற காதல் கண்கள் மூடி சென்றதோ
மனதில் உள்ள அவளின் நினைவுகள மறக்கவும் முடியவில்லை
அழிக்கவும் தெரிய வில்லை மனம் நோகடித்த பிள்ளை

எந்த பொண்ண கூட பார்க்க வில்ல, பார்க்க கூட ஆசை இல்ல
பிரிந்து சென்று போவதற்க நானும் உன்னை காதலித்தேன்
மழைதுளியிலும் நடந்தது இல்லை, சூரியன் வெளிச்சமும் இல்லை
சந்திரன்கள் ரசித்ததும் இல்லை
எந்தன் அருகில் துணையாக நீ இங்கு இல்லையே

என் காதலனே என் காதலனே என்னை புருஞ்சிக்க மாட்டாயா
அட ஏன் நீ என்னை புருஞ்சுக்க மாட்டாயா
என் காதலனே என் காதலனே என்னை புருஞ்சிக்க மாட்டாயா
அட ஏன் நீ என்னை புருஞ்சுக்க மாட்டாயா

EX Kadhali Song Lyrics in English

En Kadhalaney En Kadhalaney Ennai Purunjukka Maataaya
Ada Yen Nee Ennai Purunjukka Maataaya
En Kadhalaney En Kadhalaney Ennai Purunjukka Maataaya
Ada Yen Nee Ennai Purunjukka Maataaya

Sollada Sollada En Kadhalaa Kadhalaa
Sollada Sollada En Kadhalaa Kadhalaa

Yeah…Hey Girl Unakku Purunjukka Mudiyatha
Enakku Iruntha Usuru Ingu illaye
Avala Vitta Kadhal Uravu Vera Ethuvum illaye
Paasam Kaati Vittu Mosam Pogivitta Enakku ingu Yarum illaye

Poovondru Vaadi Ponathaala

Kannala Paarththu Pesuvathai Nee Niruththi kollu
Kadhal Aasai Enakku illaye
Pogum Paathaiyila Neeyum Vilagi Vittal Naanum Uyirai ilappene
Aval Ninaivu irukkum Varaiyil Manthil idamum illaye
Kadhal Azhivathillaye
Thayavu Seithu Nee Purinthu Kol Penne

En Kadhalaney En Kadhalaney Ennai Purunjukka Maataaya
Ada Yen Nee Ennai Purunjukka Maataaya
En Kadhalaney En Kadhalaney Ennai Purunjukka Maataaya
Ada Yen Nee Ennai Purunjukka Maataaya

Yendi Thani Maramaaga Enna Thaniyaga Vittu Vilagi Vittai
Ada Yendi Thani Maramaaga Enna Thaniyaai Ingu Thavikka Vittaai
Ada En Mel Enna Kobama Naanum Kathirunthen ingu Paavama
Naan Valiyila Thavikkara Orama, Ennai Pirinthu Sendra ithu Niyayama

Enthan Kangal Unna Theduthu Unna Paaka Mella Thudikkuthu
Pogatha Pogatha Endru Naan Sollinaalum Marukkuthu
Poovonudru Ingu Vaaduthu, Vaadi Poyi Usura Illakkuthu
Athai Ninnaithu Vaalnthiruntha Ennoda Usurum Manasum Valikkuthu

Adangapidaariya irukkum Poluthu Marakka Villai Kadhali
Kulandhai Pola Adampidikkara innum Marakkala Kadhali
Un Chinna Chinna Kurumbaiyum Marakka Maatenadi
Unthan Ninaivugalai Marakka Mudiyavillai Ex kadhali

En Kadhalaney En Kadhalaney Ennai Purunjukka Maataaya
Ada Yen Nee Ennai Purunjukka Maataaya
En Kadhalaney En Kadhalaney Ennai Purunjukka Maataaya
Ada Yen Nee Ennai Purunjukka Maataaya

Pothu Pulla Pothu Oruthadava Patta Vali ithuve Pothu
Meendum Kadhal Valiye Atha Unara Virumba Villa Naanum
Kadhal Konjam inippu Adha Pirinja Romba Kasappu
intha Valikku Yaaru Poruppu ithukkaaga Parisu Avalin irappu

Unmaiyana Kadhal indru Ennai Pirinthu Sendratho
Kannala Pesi Sendra Kadhal Kangal Moodi Sendratho
Manathil Ulla Avalin Ninaivugalai Marakkavum Mudiyavillai
Azhikkavum Theriyavillai Manam Nogaditha Pillai

Entha Ponna Kuda Paarka Villa, Paarka Kuda Aasai illa
Pirinthu Sendru Povatharka Naanum Unnai Kadhalithen
Mazhai Thuliyilum Nadanthathum illai, Sooriyan Velichamum illai
Chandhirangal Rasiththathum illai
Enthan Arugil Thunaiyaaga Nee Ingu illaiye

En Kadhalaney En Kadhalaney Ennai Purunjukka Maataaya
Ada Yen Nee Ennai Purunjukka Maataaya
En Kadhalaney En Kadhalaney Ennai Purunjukka Maataaya
Ada Yen Nee Ennai Purunjukka Maataaya

ALBUMSHADDY DANNY FACTORY
MUSIC BYJames Paul
LYRICS BYShaddy Danny

Leave a Comment