Evada Unna Petha Song Lyrics in Tamil

தமிழ்English

Evada Unna Petha Song Lyrics in Tamil

எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா
கையில கெடச்சா அவ செத்தா செத்தா
எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா
கையில கெடச்சா அவ செத்தா செத்தா

அட்றா அவன ஓதடா அவன
வெட்றா அவன தேவையே இல்ல
அட்றா அவன ஓதடா அவன
வெட்றா அவன தேவையே இல்ல

எவடா எவடா  உன்ன பெத்தா பெத்தா
கையில கெடச்சா அவ செத்தா செத்தா
யோவ் வெளிய வாடா

கை செலவுக்கு நாங்க வேணும்
கிஸ் அடிச்சிட நாங்க வேணும்
கேர்ள் பிரென்ட்  இருக்குனு கெத்தா சுத்த
உங்களுக்கு நாங்க வேணும்

என்ன சண்டேக்கு லவ் பண்ற
என்ன மண்டே லவ் பண்ற
என்ன டூஸ்டேக்கு லவ் பண்ற
என்ன ஃப்ரைடேக்கு லவ் பண்ற

நான் உன் கூட இருக்கும் போதே
என் பிரென்ட் ரூட் விட்ற நாயே
கற்பு கல்ச்சர்னு என் கிட்டயே
நீ லெக்ச்சர் அடிக்கிறியே சனியனே

அடக்கி ஆழ நினைக்கும் டாங்கி  நீங்க
உன் சொல்ல கேட்டு ஆட மங்கியா நாங்க
புல் ஷீட்

அவன ஓதடா அவன
வெட்றா அவன தேவையே இல்ல
அட்றா அவன ஓதடா அவன
வெட்றா அவன தேவையே இல்ல

எவடா எவடா  உன்ன பெத்தா பெத்தா
கையில கெடச்சா அவ செத்தா செத்தா

டும்மு தண்ணி அடிச்சு
நீ நாசமாதான் போவ
உன்ன நானும் திருத்தித்திருத்தி
என் லைப்பே தொலைக்கணுமா

என்ன கொண்டைக்கு லவ் பண்ற
என்ன மண்டைக்கு லவ் பண்ற
என்ன சண்டைக்கு லவ் பண்ற
என்ன தொண்டைக்கு லவ் பண்ற

லவ் பெயிலியர் சொல்லி
ஆசிட் அடிக்கிற நீங்க
எங்ககிட்ட ஏன்டா கொலவெறி பத்தி
மானம் கெட்டு பேசுறீங்க

நீ என்ன விட்டு போன லாஸ் எனக்கில்லை
உன் மொக்க மூஞ்சிக்கெல்லாம் ஊரில் பொன்னே இல்ல
போடுங்க

அட்றா அவன ஓதடா அவன
வெட்றா அவன தேவையே இல்ல
நல்ல இருடா நல்ல இருடா
எங்கே இருந்தாலும் நீ நல்ல இருடா

Evada Unna Petha Song Lyrics in English

Evada Evda Unna Pethaa Pethaa
Kaiyila Kedacha Ava Sethaa Sethaa
Evada Evda Unna Pethaa Pethaa
Kaiyila Kedacha Ava Sethaa Sethaa

Adraa Avana Odhada Avana
Vetraa Avana Thevaye Illa
Adraa Avana Odhada Avana
Vetraa Avana Thevaye Illa

Evada Evda Unna Pethaa Pethaa
Kaiyila Kedacha Ava Sethaa Sethaa
Yov Veliya Vaada

Kai Selavukku Naanga Venum
Kiss Adichida Naanga Venum
Girl Friend Irukkunu Gethaa Sutha
Ungalukku Naanga Venum

Enna Sundaykku Love Panra
Enna Mondaykku Love Panra
Enna Tuesdaykku Love Panra
Enna Fridaykku Love Panra

Naan Un Kooda Irukkum Bothey
En Friend Ah Route Vidra Naaye
Karppu Culture Nu En Kittaye
Nee Lecture Adikkiriye  Saniyane

Adakki Aala Nenaikkum Donkey Neenga
Un Solla Kettu Aada Monkeyah Naanga
Bull Shit

Avana Odhada Avana
Vetraa Avana Thevaye Illa
Adraa Avana Odhada Avana
Vetraa Avana Thevaye Illa

Evada Evda Unna Pethaa Pethaa
Kaiyila Kedacha Ava Sethaa

Dummu Thanni Adichu
Nee Naasamathan Pova
Unna Naanum Thiruthithiruthi
En Lifea Tholaikkanuma

Enna Kondaikku Love Panra
Enn Mandaikku Love Panra
Enna Sandaikku Love Panra
Enna Thondaikku Love Panra

Love Failurenu Solli
Acid Adikkira Neenga
Engakitta Enda Kolaveri Pathi
Maanam Kettu Pesureenga

Nee Enna Vittu Pona Loss Enakilla
Un Mokka Moonjikkellam Ooril Ponne Illa
Podanga

Adraa Avana Odhada Avana
Vetraa Avana Thevaye Illa
Nalla Iruda Nalla Iruda
Enge Irundhalum Nee Nalla Iruda

MOVIETamizh Padam 2.0
MUSIC BYN Kannan
LYRICS BYCS Amudhan
ACTORS Shiva , Sathish , Disha Pandey , Iswarya Menon
DIRECTOR C. S. Amudhan

Leave a Comment