Enn Uyire Song Lyrics in Tamil From

தமிழ்English

Enn Uyire Song Lyrics in Tamil

ஏன் சிதைந்தாய்
அன்பே கூறாமலே
வாழ்வே தீர்ந்ததே
உன் தேடல் யாரோ யாரோ
பார் அன்பே என்னை
இதோ நான் துணை துணை

ஏன் சிதைந்தாய்
அன்பே கூறாமலே

தூர பறக்கும் என் வாழ்வின்
வேர்கள் அனைத்தும் நீ தான்
காட்டில் தொலைந்தே நான் போவேன்
நீ தானே கூட்டின் நிழலை
காலம் தோறும் காவல் காப்பாய்
உந்தன் கண்ணீரை மறைத்திருப்பாய்
சோர்ந்து போகும் என்னை தேற்றி
பாரம் யாவும் சுமப்பாய்

ஏன் சிதைந்தாய்
அன்பே கூறாமலே
வாழ்வே தீர்ந்ததே
உன் தேடல் யாரோ யாரோ
பார் அன்பே என்னை
இதோ நான் துணை துணை

வீட்டில் நுழைந்தால் உன் பார்வை
காயம் அனைத்தும் பூக்கும்
சேயை வளர்க்கும் உன் பாசம்
என் தாயை கட்டி போகும்
பாரம் யாவும் தாங்கும் தாரம்
தன்னையே தானும் மறந்தாலே
தூறல் போலே பேசும் கண்ணே
பேரை கூட மறந்தாய்

ஏய் விதியே ஏன் சிதைத்தாய்
அய்யோ என் சாமியை
வாழ்வே தீர்ந்ததே
உன் தேடல் யாரோ யாரோ
பார் அன்பே என்னை
இதோ நான் துணை துணை

Enn Uyire Song Lyrics in English

Yen sidhandhai
Anbe kooramale
Vazhve theerndhadhe
Un thedal yaaro yaaro
Paar anbe enai
Idho naan thunai thunai

Yen sidhandhai
Anbe kooramale

Thoora parakkum en vazhvin
Vergal anaithum nee thaan
Kaatil tholainthe naan pohven
Nee thane koottin nizhalai
Kalam thorum kaval kaapai
Undhan kanneerai maraithiruppai
Sorndhu poghum ennai thetri
Baaram yaavum sumappai

En uyire yen sidhandhai
Anbe kooramale
Vazhve theerndhadhe
Un thedal yaaro yaaro
Paar anbe enai
Idho naan thunai thunai

Veettil nulaindhal un paarvai
Kaayam anaithum pookum
Seyai valarkkum un paasam
En thaayai katti poghum
Baaram yaavum thaangum tharam
Thannaiye thaanum marandhale
Thooral pohle pesum kanne
Perai kooda marandhai

Hey vidhiye yen sidhaithai
Aiyyo en saamiyai
Vazhve theerndhadhe
Un thedal yaaro yaaro
Paar anbe enai
Idho naan thunai thunai

MOVIEAsuravadham
MUSIC DIRECTOR(S)Govind Menon
LYRICISTKarthik Netha
ACTORS M. Sasikumar , Nandita Swetha
DIRECTORMaruthupandian

Leave a Comment