Enakkoru Aasai Song Lyrics in Tamil
எனக்கொரு ஆச எனக்கொரு ஆச
எனக்கொரு ஆச இருக்கு
எனக்கொரு ஆச எனக்கொரு ஆச
எனக்கொரு ஆச இருக்கு
பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கணும்
புடிச்ச அப்புறம் காதலிக்கோணும்
முத்தம் குடுத்து காலம்பூரா
அணைச்சிக்கணு என் ஆச அவள
எனக்கொரு ஆச
எனக்கொரு ஆச
எனக்கொரு ஆச இருக்கு
எனக்கொரு ஆச
எனக்கொரு ஆச
எனக்கொரு ஆச இருக்கு
அவள கண்டேனே அவ வேற
யாரும் இல்ல நீதான்
இடம் புடிச்ச மனசில
ஆச ஆச வச்சிருந்த
எப்பவும் வச்சிருப்பேன்
அதோ அங்கே ஓடுது ஆறு
ஆத்தோரமா உன்கூட நான்
வெட்கம் விட்டு ஆசைய வீச
மனசும் தயங்குதே
காதல் முதல் சொன்னது யாரு ?
கேள்வி கேட்டு காத்திருந்தோ பயம் இல்லாம
நெஞ்ச நிமித்தி உண்மைய பேசுன
கனவா இது நிஜமாயினு கிள்ளி பார்த்தும்
கேட்ட எனக்கு ஒரு ஆசை இருக்கு
அப்போ சாமி உன் ஆசையெல்லாம்
சாமிகிட்ட சொல்லிட்டேன் சொல்லையா ?
மஞ்ச தாலி அவ கழுத்தில
முடிச்சிக்க ஆச கட்டி விடவா ?
ஆச ஆச வச்சிருந்த
அத எப்பவும் வச்சிருப்ப
பாச கார உன் மடியில்
விழுந்து கதைகள் சொல்லுவேன்
உன்ன பொல்லா ஒரு சின்ன பாப்பா
பெத்து தருவியாப்பா ?
இல்லனுதா சொன்ன பாவம்
கைய தாங்குவேன் நா ?
கெஞ்சி கேட்ட கொஞ்சி கேட்ட
கைய பிடிச்சு கேட்டியே
எனக்கொரு ஆச
எனக்கொரு ஆச
எனக்கொரு ஆச இருக்கு
பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கனு
புடிச்ச அப்புறம் காதலிக்கோணும்
முத்தம் குடுத்து களம்புற
அணைச்சிக்கணும் என் ஆச அவன
எனக்கொரு ஆச
எனக்கொரு ஆச
எனக்கொரு ஆச அவள
Enakkoru Aasai Song Lyrics in English
Enaku Oru Aasa
Enaku Oru Aasa
Enaku oru aassa iruku
Enaku Oru Aasa
Enaku Oru Aasa
Enaku oru aassa iruku
Pesi palagi paarthu purinjukanum
Pudicha apuram Kaadhalikonum
Mutham kuduthu kalampura
anachikaanu yen aasa avala
Enaku Oru Aasa
Enaku Oru Aasa
Enaku oru aassa iruku
Enaku Oru Aasa
Enaku Oru Aasa
Enaku oru aassa iruku
Avala kandeney Ava vera
yaarum illa neethan
edam pudicha manasila
Aasa Aasa vachirundha
yeppavum vachirupen
Adho ange odudhu Aaru
aathorama unkuda naan
vekam vittu aasaiya veesa
manasum thaiyangudhey
Kaadhal mudhal sonnadhu yaaru ?
Kelvi kettu kaathirunndho Bayam illama
nenja nimithi unmaya pesuna
Kanava idhu nijama inu Kili paarthum
ketta Enaku oru aassa iruku
Apo Saamy un aasaellam
saamikitta soliten solaiya?
Manja Thaali ava kaluthila
mudichika aasa katti vidava?
Aasa Aasa vachirundha
atha yeppavum vachirupa
Paasa Kaara un madiyil
vilundhu kadhaigal solluven
Una polla oru chinna PaPa
pethu tharuviyappa ?
Illanudha sonna paavam
Kaiya thanguven na ?
Kenji ketta Konji Ketta
Kaiya pidichu kettiye
Enaku Oru Aasa
Enaku Oru Aasa
Enaku oru aassa iruku
Pesi palagi paarthu purinjukanu
Pudicha apuram Kaadhalikonum
Mutham kuduthu kalampura
anachikanum yen aasa avana
Enaku Oru Aasa
Enaku Oru Aasa
Enaku oru AASA avaley
ALBUM | Vaanavil The Quest |
MUSIC BY | Vernon G Segaram |
LYRICS BY | TeeJay |