Em Peru Matta Song Lyrics in Tamil
என் பேரு மட்ட
என் பேரு மட்ட
என் பேரு மட்ட சேகரு
என்னை நீ தொட்டா
என்னை நீ தொட்டா
என்னை நீ தொட்டா டேஞ்சரு
என் பேரு மட்ட
என் பேரு மட்ட
என் பேரு மட்ட சேகரு
என்னை நீ தொட்டா
என்னை நீ தொட்டா
என்னை நீ தொட்டா டேஞ்சரு
மொக்க பீஸு டம்மி பீஸு
சைடு வாங்கு
காத கொடுத்து நல்ல கேளு
நான்தான் வெயிட்டு
அடிபட்ட புலிகிட்ட பலிக்காது
உன் சேட்டை
மட்ட கிட்ட மாட்டுன
நீ சப்பி போட்ட கொட்டை
என் சொல்லு மிரட்டும்
தீயா தெறிக்கும்
என் படை கூட
இறங்கி நெருக்கி செய்யும்
மீசையை முறுக்கி வரேன்
என்னை வெல்ல முடியாது
என் அட்டகாசம் அதிகாரம்
பட்டய கெளப்பது
என் பேரு மட்ட
என் பேரு மட்ட
என் பேரு மட்ட
சேகரு
என்னை நீ தொட்டா
என்னை நீ தொட்டா
என்னை நீ தொட்டா
டேஞ்சரு
என் பேரு மட்ட
என் பேரு மட்ட
என் பேரு மட்ட
சேகரு
என்னை நீ தொட்டா
என்னை நீ தொட்டா
என்னை நீ தொட்டா
டேஞ்சரு
மெர்சல் இல்லை
மெர்சல் இல்லை
மெர்சல் இல்லை
மெர்சல் என்பது இல்லையே – 2
மெர்சல் இல்லை
மெர்சல் இல்லை
மெர்சல் இல்லை
மெர்சல் என்பது இல்லையே – 2
மதயானை தோற்றுவிடும்
சினம் கொண்ட சிங்கத்திடம்
என்னை மோதும் படையெல்லாம்
புறமுதுகு காட்டிவிடும்
குழி தோண்டும் பல பேரு
வரும் போகும் வரலாறு
ஒரு யுத்தம் வரும் போது
சரி தவறு கிடையாது
போட்டு வருவேன் ராஜா நடை
விடாமல் கொடுப்பேன் எரிச்சலை
நிக்காம நிக்காம துரத்துமே
நம்ம அத்திரி புத்திரி ஆட்டமே
கழகம் செய்யுறோம் கிளம்பிரு
முன்னாடி வராதே விலகிடு
கொடுக்குற சௌண்டுல கிழியுது செவுலு
அடிக்கிற அடியில பிரியுமே ஜவ்வு
என் மக்கள் என் பக்கம்
எல்லாமே என் சட்டம்
ஆங்கார தாண்டவம்
இனிமேல் ஆரம்பம்
பயமில்லா இளங்கன்று
பாயுது வெறி கொண்டு
மோதவே முடியாது
மூடிட்டு நீ கேளு
உடை வாளை வீசவே
அதிகாரம் பிறக்குதே
எதிராளி மார்பிலே
பதம் பார்க்க துடிக்குதே
அடையாளம் பதிக்கவே
தடை மீறி பாயுதே
அண்ணனுக்கு ஜே ஜே
அண்ணனுக்கு ஜே ஜே
அண்ணனுக்கு ஜே ஜே
அண்ணனுக்கு ஜே ஜே – 2
Em Peru Matta Song Lyrics in English
En peru matta
En peru matta
En peru matta
Sekaru
Ennai nee thotta
Ennai nee thotta
Ennai nee thotta
Dangeru
En peru matta
En peru matta
En peru matta
Sekaru
Ennai nee thotta
Ennai nee thotta
Ennai nee thotta
Dangeru
Mokka pieceu dammi pieceu
Sideu vangu
Kaatha koduthu nalla kelu
Naanthan weightu
Adipatta pulikitta
Palikaathu un settai
Matta kitta maattuna
Nee sappi potta kottai
En sollu mirattum
Theriya therikkum
En padai kooda
Irangi nerukki seyyum
Meesaya murukki varen
Ennai vella mudiyathu
En attagasam athigaram
Pattaya kelappathu
En peru matta
En peru matta
En peru matta
Sekaru
Ennai nee thotta
Ennai nee thotta
Ennai nee thotta
Dangeru
En peru matta
En peru matta
En peru matta
Sekaru
Ennai nee thotta
Ennai nee thotta
Ennai nee thotta
Dangeru
Mersal illai
Mersal illai
Mersal illai
Mersal enbathu illaiyae – 2
Mersal illai
Mersal illai
Mersal illai
Mersal enbathu illaiyae – 2
Madhayanai thotruvidum
Sinam konda singathidam
Enai mothum padaiyellaam
Puramudhugu kaatividum
Kuzhi thondum pala peru
Varum pogum varalaru
Oru yutham varum podhu
Sari thavaru kidaiyathu
Pottu varuven raja nadai
Vidamal koduppen erichalai
Nikkama nikkama thurathumae
Namma athiri puthiri aattamae
Kalagam seiyurom kilambiru
Munnadi varathae vilagidu
Kodukkura soundula kizhiyithu sevulu
Adikkira adiyila piriyumae javvu
En makkal en pakkam
Ellamae en sattam
Aangara thaandavam
Inimela aarambam
Bayamilla ilangandru
Paayuthu veri kondu
Mothavae mudiyathu
Moodittu nee kelu
Udai vaalai veesavae
Athigaram pirakkuthae
Ethiraali maarbilae
Patham paarka thudikuthae
Adaiyalam pathikkavae
Thadai meeri paayuthae
Annanukku jey jey
Annanukku jey
Annanukku jey jey
Annanukku jey – 2
MOVIE | Annanukku Jey |
MUSIC DIRECTOR(S) | Arrol Corelli |
LYRICIST | Emcee Jesz |
ACTORS | Dinesh , Mahima Nambiar |
DIRECTOR | Rajkumar |