Dhom Dhom Song Lyrics in Tamil
தோம் தோம்
தன தின நன தின நன
தோம் தோம்
தன நகர்தன நன நன
தோம் தோம்
தன தின நன தின நன
தோம் தோம்
தன நகர்தன நன நன
உன் பார்வை உன் பேச்சு
சேலை கட்டிய சிலையே வா
தினம் தோரும் வெகு தூரம்
உன் பின்னால் நான் வரவா
மருதாணி போலே சிவந்த கண்ணங்கள்
புன்னகை தேனை வடியும் தங்க கிண்ணங்கள்
அவள் குழல் அதில் அதில்
மெதுவாய் என் மனதே நீ சுழலாதே
ஓ ஓ ஓ ஓ
தங்க தேர் போலே
தோம் தோம்
தன தின நன தின நன
ஓ ஓ ஓ ஓ
மின்னும் இவளாலே
தோம் தோம்
தன நகர்தன நன நன
தோம் தோம்
தன தின நன தின நன
தோம் தோம்
தன நகர்தன நன நன
உன் சிரிப்பு பிரைட்
நீ சொன்ன எல்லாம் ரைட்
உன் காதல் தான் என் லைப்
அப்பறோம் நீதான் பேபி லைப்
தொளசண்ட் பட்டர்பிளைஸ்
என் நெஞ்சிக்குள்ள பிளை
கண்ணா மூடி லவ் பண்றேன்
உண்மையில் ஹைப்னோடிஸ்ட்
உன் பின்னால பின்னால
தன்னால தன்னால போகுறேன் டி நானும்
வேற யாரும் தேவை இல்லை
நீ மட்டும் தான் வேணும்
உனக்காக என்ன வேணா பண்ணுவேன் டி நானும்
இந்த பீலிங் இங்க கண்டுபுடிக்க
முடியாது விஞ்ஞானம்
அவள் அவள் பொன்மகள்
எந்தன் மனம் கவர்ந்தவள்
கரம் கரம் பற்றியே
தினம் உன்னை சுற்றுவேன்
உன் பின்னே பெண்ணே நான் வருவேனே
நீ கேளாமல் என்னை தருவனே
ஓ ஓ ஓ ஓ
தங்க தேர் போலே
தோம் தோம்
தன தின நன தின நன
ஓ ஓ ஓ ஓ
மின்னும் இவளாலே
தோம் தோம்
தன நகர்தன நன நன
தோம் தோம்
தன தின நன தின நன
தோம் தோம்
தன நகர்தன நன நன
Dhom Dhom Song Lyrics in English
Dhom dhom
Thana thina nana thina nana
Dhom dhom
Thana nagarthana nana nana
Dhom dhom
Thana thina nana thina nana
Dhom dhom
Thana nagarthana nana nana
Un paarvai un pechu
Selai kattiya silaiye vaa
Dhinam dhorum vegu dhooram
Un pinnal naan varava
Marudhani pole sivandha kanangal
Punnagai theanai vadiyum thanga kinnangal
Aval kuzhal adhil adhil
Medhuvai en manadhe nee suzhalathe
Oh oh oh oh
Thanga ther pole
Dhom dhom
Thana thina nana thina nana
Oh oh oh oh
Minnum ivalale
Dhom dhom
Thana nagarthana nana nana
Dhom dhom
Thana thina nana thina nana
Dhom dhom
Thana nagarthana nana nana
Un sirippu bright
Nee sonna yellam right
Un kadhal thaan en life
Aprom neethan baby life
Thousand butterflies
En nenjikulla fly
Kanna moodi love pandren
Unmaiyil hypnotised
Un pinnala pinnala
Thannala thannala poguren di naanum
Verai yaarum thevai illai
Nee mattum thaan vehnum
Unakkaga enna vena pannuven di naanum
Indha feeling inga kandupudikka
Mudiyadhu vinyanam
Aval aval ponmagal
Enthan manam kavarndhaval
Karam karam patriye
Dhinam unai sutruven
Un pinne penne naan varuvene
Nee kelamal ennai tharuvane
Oh oh oh oh
Thanga ther pole
Dhom dhom
Thana thina nana thina nana
Oh oh oh oh
Minnum ivalale
Dhom dhom
Thana nagarthana nana nana
Dhom dhom
Thana thina nana thina nana
Dhom dhom
Thana nagarthana nana nana
MOVIE | Naan Sirithal |
MUSIC BY | HipHop Tamizha |
LYRICS BY | HipHop Tamizha |
ACTORS | Hiphop Tamizha Adhi , Iswarya Menon , K. S. Ravikumar |
DIRECTOR | Raana |