Boss Song Lyrics in Tamil

தமிழ்English

Boss Song Lyrics in Tamil

அண்ணன் தான் டா டான்னு
காட்டாத நீ சீனு
அண்ணன் கையில் வசிக்குனா
108 வேணு

அண்ணன் தான் டா டான்னு
காட்டாத நீ சீனு
அண்ணன் கையில் வசிக்குனா
108 வேணு

நேத்து வரைக்கும் டம்மி பீசு
இன்னிக்கு நா செம்ம மாஸ்சு
கிழிச்சு போட்டா ரெண்டு பீசு
பாஸ்சு பாஸ்சு  மாஸ்சு

நேத்து வரைக்கும் டம்மி பீசு
இன்னிக்கு நா செம்ம மாஸ்சு
கிழிச்சு போட்டா ரெண்டு பீசு
பாஸ்சு  பாஸ்சு  மாஸ்சு

உன் நெஞ்சுக்குள்ள பயம் இருக்கணும்
என் செலய நான் திறக்கணும்
பேர சொல்லி ஊரே கூடி
கூத்தாடனும்

கத்தி முனை  கையால நா
கன்னத்துல பூரான் உட்டு
துப்பாக்கியால் நெத்திமேலே

அண்ணனோட சீட்டு கட்டில்
ராணி மட்டும் தான் டா
அந்தப்புர காவலர்கள்
நாங்க மட்டும் தான் டா
எங்களுக்குள் எப்போதுமே
சண்டை இல்ல போடா
கத்தி கத்தி கருத்து சொன்ன
கபாலிக்கு சோடா
காக்கி சட்ட விரட்டி மிரட்டி
உருட்டி புரட்டி அடிச்சு போடா
எங்ககிட்ட எடுக்க புடிக்க
சிறிய திருப்பம் சிக்காதே

காக்கி சட்ட விரட்டி மிரட்டி
உருட்டி புரட்டி அடிச்சு போடா
எங்ககிட்ட எடுக்க புடிக்க
சிறிய திருப்பம் சிக்காதே

ஆடு ஊடு கட்டி ஆடு
போடு குத்தாட்டம் போடு
ஓடு ஊர விட்டு ஓடு

ஆடு ஊடு கட்டி ஆடு
போடு குத்தாட்டம் போடு
ஓடு ஊர விட்டு ஓடு
என் கிட்ட நீ நீக்காத ,
நான் ஜல்லிக்கட்டு மாடு

அண்ணன் தான் டா டான்னு
காட்டாத நீ சீனு
அண்ணன் கையில் வசிக்குனா
108 வேணு

அண்ணன் தான் டா டான்னு
காட்டாத நீ சீனு
அண்ணன் கையில் வசிக்குனா
108 வேணு

நேத்து வரைக்கும் டம்மி பீசு
இன்னிக்கு நா செம்ம மாஸ்சு
கிழிச்சு போட்டா ரெண்டு பீசு
பாஸ்சு  பாஸ்சு  மாஸ்சு

நேத்து வரைக்கும் டம்மி பீசு
இன்னிக்கு நா செம்ம மாஸ்சு
கிழிச்சு போட்டா ரெண்டு பீசு
பாஸ்சு  பாஸ்சு மாஸ்சு

ஆடு ஊடு கட்டி ஆடு
போடு குத்தாட்டம் போடு
ஓடு ஊர விட்டு ஓடு
என் கிட்ட நீ நீக்காத ,
நான் ஜல்லிக்கட்டு மாடு

Boss Song Lyrics in English

Annan dhaan da Don-u
Kaatadha nee scene-u
Annan kayyil vachikuna
108 Van-u

Annan dhaan da Don-u
Kaatadha nee scene-u
Annan kayyil vachikuna
108 Van-u

Nethu varaikkum dummy piece-u
Innikku naa semma mass-u
Kilichu pota rende piece-u
Boss-u Boss-u Mass-u

Nethu varaikkum dummy piece-u
Innikku naa semma mass-u
Kilichu pota rende piece-u
Boss-u Boss-u Mass-u

Thaaa Na Na Na Na Naaaaa
Thaaa Na Na Na Na Naaaaa
Thaaa Na Na Na Na Naaaaa
Thaaa Na Na Na Na Naaaaa

Un nenjukkulla Bayam irukkanum
En selaya naan therakkanum
Pera solli oore koodi
Koothaadanum

Kaththi mona kaiyaala naa
Kannathula pooran uttu
Thuppakkiyal nethimele

Annanoda seetu kattil
Raani mattum dhaan da
Andhapura Kaavalargal
Naanga mattum dhaan da
Yengalukkul eppodhume
Sanda illa poda
Kathi kathi karuthu sonna
Kabaliku soda
Kaaki satta veratti meratti
Urutti poratti adichu poda
Engakitta edukka pudikka
Siriya thuruppam sikkaadhe

Thaaa Na Na Na Na Naaaaa
Thaaa Na Na Na Na Naaaaa

Kaaki satta veratti meratti
Urutti poratti adichu poda
Engakitta edukka pudikka
Siriya thuruppam sikkaadhe

Aadu oodu katti aadu
Podu kuthattam podu…
Odu oora vittu odu

Aadu oodu katti aadu
Podu kuthattam podu…
Odu oora vittu odu
En kitta nee nikkadha,
Naan Jallikattu Maadu

Thaaa Na Na Na Na Naaaaa
Thaaa Na Na Na Na Naaaaa

Annan dhaan da Don-u
Kaatadha nee scene-u
Annan kayyil vachikuna
108 Van-u

Annan dhaan da Don-u
Kaatadha nee scene-u
Annan kayyil vachikuna
108 Van-u

Nethu varaikkum dummy piece-u
Innikku naa semma mass-u
Kilichu pota rende piece-u
Boss-u Boss-u Mass-u

Nethu varaikkum dummy piece-u
Innikku naa semma mass-u
Kilichu pota rende piece-u
Boss-u Boss-u Mass-u

Aadu oodu katti aadu
Podu kuthattam podu…
Odu oora vittu odu
En kitta nee nikkadha,
Naan Jallikattu Maadu

MOVIEVidhi Madhi Ultaa
MUSIC BYAshwin Vinayagamoorthy
LYRICS BYKabilan
ACTORS Rameez Raja , Janani Iyer , Daniel Balaji , Karunakaran
DIRECTOR Vijai Balaji

Leave a Comment