Anjaa Nenjane Song Lyrics in Tamil

தமிழ்English

Anjaa Nenjane Song Lyrics in Tamil

சாதிக்க பிறந்த சாக்ரடீஸ்
காலம் போற்றும் கார்ல்மார்க்ஸ்
வறுமை ஒழிக்கும் கர்ணனே
உலகறியும் மன்னனே

உன் குரல் திருக்குறள்
உன் சின்னம் தொடும் விரல்
மனித குல மாணிக்கமே
உலகம் போற்றும் காவலனே
தாய்குலத்தின் தவ புதல்வா
தரணி போற்றும் எங்கள் இறைவா
வா வா வா வா

அஞ்சா நெஞ்சனே கருணை வள்ளலே
லட்சிய தலைவா வாழ்கவே
அறிவின் அறிவே அன்பின் சிகரமே
நாளைய முதல்வா வாழ்கவே

சோர்வை விட்டு வேர்வ கொட்டு
அவன் பார்வை பட்டா அது போதும்
மண்ண விட்டு போனாலுமே
நம்ம பேரு இருந்தா தான் அடையாளம்

சாதிக்க பிறந்த சாக்ரடீஸ்

ஏழை மக்கள் பங்காளனே
காவிய தாயின் தலை மகனே
உடன் பிறப்பே
ரத்தத்தின் ரத்தம் நீயே

கடவுள் படைத்த கடைசி நல்லவன்
நீதானே தலைவா
சிந்தனை ராக்கெட்டு
செயலில் நீ ஜெட்டு
வணங்கிறோம் தலைவா

சோர்வை விட்டு நீ வேர்வ
கொட்டு அவன் பார்வை பட்டா போதும்
சோர்வை விட்டு நீ வேர்வ
கொட்டு அவன் பார்வை பட்டா போதும்

ஹே சாதிக்க பிறந்த சாக்ரடீஸ்

Anjaa Nenjane Song Lyrics in English

Sathikka pirantha socrates
Kaalam potrum karlmarx
Varumai ozhikkum karnanae
Ulaga ariyum mannanae

Un kural thirukural
Un chinnam thodum viral
Manitha kula manikkamae
Ulagam potrum kaavalanae
Thaaikulathin thava pudhalva
Tharani potrum engal iraiva
Vaa vaa vaa vaa

Anjaa nenjanae karunai vallalae
Latchiya thalaiva vazhgavae
Arivin arivae anbin sigaramae
Naalaya mudhalva vazhgavae

Sorva vittu verva kottu
Avan paarvai patta athu pothum
Manna vittu ponalumae
Namma peru iruntha thaan adaiyaalam

Sathikka pirantha socrateseh

Ezhai makkal pangaalane
Kaviya thaayin thalai maganae
Udan pirappae
Raththathin raththam neeyae

Kadavul padaitha kadaisi nallavan
Neethanae thalaiva
Sinthanai rocketu
Seyalil nee jettu
Vanangirom thalaiva

Sorva vittu nee verva kottu
Avan paarvai patta pothum
Sorva vittu nee verva kottu
Avan paarvai patta pothum

Hey
Sathikka pirantha socrateseh

MOVIEAnnanukku Jey
MUSIC DIRECTOR(S)Arrol Corelli
LYRICISTSammie Kootaliz
ACTORSDinesh , Mahima Nambiar
DIRECTORRajkumar

Leave a Comment