Kaadhal Oru Kattukkadhai Song Lyrics in Tamil
ஏ லுக் அப்
அரவுண்ட் யூ நீ பார்ப்பது
விடியல் தான் இப் யூ பீட்
ஏ லுக் அப்
அரவுண்ட் யூ நீ பார்ப்பது
விடியல் தான் இப் யூ பீட்
பாவங்களை சேர்த்துக்கொண்டு
எங்கே செல்கிறோம்
நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல்
உன் பதில் வேண்டி
யுகம் பல தான்டி
உன்மத்தம் கொண்டே
காத்திருப்பேனோ
யாரோ உச்சி கிளை மேலே
குடைப்பிடித்தாரோ அது யாரோ
பெரும் மழைக்காட்டை
திறக்கும் தாழோ