Veyyon Silli Song Lyrics in Tamil
சீயஞ் சிறுக்கிகிட்ட
சீவன தொலைச்சிட்டேன்
சோட்டு வளவிக்குள்ள
மாட்டிக்க வளஞ்சிட்டேன்
சீயஞ் சிறுக்கிகிட்ட
சீவன தொலைச்சிட்டேன்
சோட்டு வளவிக்குள்ள
மாட்டிக்க வளஞ்சிட்டேன்
மண்ணு உருண்ட மேல
மண்ணு உருண்ட மேல
மனுச பய ஆட்டம் பாரு
அஹ் அஹ் ஆட்டம் பாரு
யெஹ் யெஹ் ஆட்டம் பாரு ஆட்டம் பாரு
பருந்தாகுது ஊர்க்குருவி
வணங்காதது என் பிறவி
அடங்கா பல மடங்காவுறேன்
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்