Vandi Varudhu Vandi Song Lyrics in Tamil
வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி
இள வயசு பொண்ண பாத்துப்புட்டா
நொண்டி அடிக்கும் வண்டி
வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி
இள வயசு பொண்ண பாத்துப்புட்டா
நொண்டி அடிக்கும் வண்டி
பூங்காத்து வீசும் அதிகாலை நேரம்
கடல் மேலே நாங்க வல வீசப் போறோம்
நம்ம பொழப்பு நல்லா நடக்க