Idhazin Oram

Idhazhin Oram Song Lyrics in Tamil

இதழின் ஒரு ஓரம் சிரித்தாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்

Kannazhaga

Kannazhaga Song Lyrics in Tamil

கண்ணழகா .. காலழகா ..
பொன்  அழகா .. பெண் அழகா ..
எங்கேயோ  தேடி  செல்லும்  விரல்  அழகா ?
என்  கைகள்  கோர்த்து  கொள்ளும்  விதம்  அழகா ?

Po Nee Po

Po Nee Po Song Lyrics in Tamil

போ நீ போ
போ நீ போ

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்

Nee Paartha Vizhigal

Nee Paartha Vizhigal Song Lyrics in Tamil

நீ  பார்த்த  விழிகள்
நீ  பார்த்த  நொடிகள்
ம்ம்ம் கேட்டாலும்  வருமா
கேட்காத  வரமா