Neenda Malare Song Lyrics in Tamil
நீண்ட மலரே
நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
வேர் இல்லாத ஆசை மீறுதே
நீண்ட மலரே
நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
வேர் இல்லாத ஆசை மீறுதே
செவ்வந்தி பூவே
செவ்வான தீவே
தேனாகி வந்தாய் முன்னாலே
ஆணாகி போனேன் உன்னாலே
பச்ச வய காட்டுக்குள்ள
புங்க மரம் பூத்திருக்கு
நாள் வழி சாலையிலஆ
புளிய மரங்களுமே பூத்திருக்கு
வா வெள்ளை ராசத்தியே
மேகம் இறங்கி வந்தால்
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்
எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் கண்களை தொலைத்தேனா
எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் இனி நான் விழிப்பேனா