Thanni Kodathula Thattura Song Lyrics in Tamil
தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி
இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி
முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே
கரையோரம் வழியெல்லாம்
தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி
இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி
முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே
கரையோரம் வழியெல்லாம்
வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு
சின்ன விழி ஜாதிமல்லி தூக்கமா சொல்லு
சின்னப் பொண்ணே கலங்காதே
தேடி வரும் நலம் தானே
பெண் : உன் பார்வை சந்திப்பாலே பூபாளம் பிறக்கும்