Aariyane

Aariyane Song Lyrics in Tamil

ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய்
காவேரியே என் கனவோடு விரிந்தாய்
கண் சிரிப்பாள் என் நெஞ்சை கொய்தாய்
ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய்

Karu Vizhigalil

Karu Karu Vizhigalil Song Lyrics in Tamil

கரு கரு விழிகளில்
ஒரு காந்தம் தோன்றுதே
சிறு சிறு உதடுகள்
என்னை கவ்வி சென்றதே