Patta Padippu Song Lyrics in Tamil
பட்டப் படிப்பு தேவையில்லை
கனம் கோர்ட்டார் அவர்களே
சட்டப் படிப்பில் சாரமில்லை
கனம் கோர்ட்டார் அவர்களே
பட்டப் படிப்பு தேவையில்லை
கனம் கோர்ட்டார் அவர்களே
சட்டப் படிப்பில் சாரமில்லை
கனம் கோர்ட்டார் அவர்களே
மொத்த குத்தகைக்கு தாரேன்
அட வா மன்னவா
ரெண்டு குலை தள்ளும் வாழை
அது நானல்லவா
கிக்கிக்குத்தான் சரக்கு