Quarantine and Chill Song Lyrics in Tamil
Unai vida azhagiya pennai paarthathillai
Endru poi solla maatten
Nee ennai thirumbi paathu sirichanaala thaan
Number ketten
Unai vida azhagiya pennai paarthathillai
Endru poi solla maatten
Nee ennai thirumbi paathu sirichanaala thaan
Number ketten
எனக்கென யாருமில்லையே
உனக்கது தோணவில்லையே
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
காண்டு கண்ணம்மா
ஏங்குறேன் பொன்னம்மா
கேக்குறேன் என்னம்மா
வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற
அழகு நீ அழகோ அழகு
அப்படி ஓர் அழகோ அழகு
கொஞ்சி கொஞ்சி பேசுறியே
நெஞ்சுக்குள்ள கூசுறியே
அழகே உன் விழி பார்வையாய்
என் இதயம் நின்றதே
மீண்டும் அது துடிக்கவே
உன் சிறு புன்னகை போதுமே
என்னோட மட்டும் உயிர் பொணமா
நான் வாழ்கின்றேன்
சாவு தேடி என்னை வருமா
என்று கிடக்கின்றேன்
தூறலாக என் வானம் ஜொலிக்க
காதோரம் வந்தாய்
கண்ணாலே கொன்றாய்
இது கனவா கனவா
ஹேய் பாக்குறா சின்ன பொண்ணு
தாக்குறா வந்து நின்னு
சிக்குனா போச்சி
கண்ண தொற
பன்னீர் சோடா பாட்டில்ல பண்ற ஆயில் பெயிண்ட்டிங்
அரிசில பண்ற தாஜ்மஹால் பெயிண்ட்டிங்