Alathi Anbai Song Lyrics in Tamil
நான் அலாதி அன்பை நீங்கி போகிறேன்
அனாதை வாழ்வை
மீண்டும் வாழ போகிறேன்
உள் சாகிறேன்
தினம் அன்பே
கண்ணீரில் மூழ்கும் பாறை ஆகிறேன்
என்னோடு நானே
கேள்வி ஆகி போகிறேன்
உள் வேகிறேன்
தினம் அன்பே
ஏனோ வாழ்வே ஓடோடி எல்லாம் ஏங்கி
போராடி யார் வாழ்வாரோ என் வாழ்வை
யார் பார்ப்பாரோ என் பூவை
மூர்க்கமாய் இந்த வாழ்க்கை பந்தாடுதே
ஏக்கமாய் ஒரு ஜீவன் பின்னோடுதே
சாம்பல் காட்டில் அலைந்தும்
சிறு காகம் கூட்டை அடைந்திடுமே
தேடல் தீரும் ஒரு நாள்
இவன் பாசம் தன்னை திரும்பிடுமே
கனவில் கூட தூக்கம் இல்லையே
துஞ்சாது காணும் காட்சி
யாவும் பூ முகம்
உன் ஞாபகம்
கண்ணே கண்ணே
எல்லாமே என்னை கூறு போடுதே
ஒன்றாக வாழ்ந்த
காலம் கொஞ்சம் தேற்றுதே
வலி மாற்றுதே
அன்பே அன்பே
தோளில் சாய்ந்து நீ
பேசும் பொன்நாள் ஏந்தி
நான் வாழ்வேன் வருவேன்
நான் என் பூவே
உன் மடி சாயும் என் வாழ்வே
Alathi Anbai Song Lyrics in English
Naan alathi anbai neengi pogiren
Anaadhai vazhvai meendum vazha pogiren
Ul sagiren
Thinam Anbe
Kanneeril moozhgum paarai aagiren
Ennodu naane kelvi aagi pogiren
Ul vegiren
Thinam Anbe
Yeno vazhve ododi ellam yengi
Pooradi yaar vazhvaro en vazhvai
Yaar paarparo en poovai
Moorkkamai indha vazhkai panthadudhe
Yekkamai oru jeevan pinnodudhe
Saambal kattil alaindhum
Siru kakham koottai adaindhidume
Thedal theerum oru naal
Ivan paasam thanai thirumbidume
Kanavil kooda thookkam illaye
Thunjadhu kaanum kaatchi
Yaavum poo mugam
Un nyabagam
Kanne Kanne
Ellame ennai kooru podudhe
Ondraga vazhntha kaalam konjam thetrudhe
Vali matrudhe
Anbe Anbe
Tholil saindhe nee pesum ponnaal yendhi
Naan vazhven varuvene naan en poove
Un madi saayum en vazhve
MOVIE | Asuravadham |
MUSIC DIRECTOR(S) | Govind Menon |
LYRICIST | Karthik Netha |
ACTORS | M. Sasikumar , Nandita Swetha |
DIRECTOR | Maruthupandian |