Alangaara Pandhal Song Lyrics in Tamil
அலங்கார பந்தலிலே
அலங்கார பந்தலிலே
அழகாக படுக்க வைத்தோம்
எங்கள் நண்பன் இன்று மறைந்த நாள்
அன்பு நண்பன் இன்று மாண்ட நாள்
அலங்கார பந்தலிலே
அலங்கார பந்தலிலே
அழகாக படுக்க வைத்தோம்
எங்கள் நண்பன் இன்று மறைந்த நாள்
அன்பு நண்பன் இன்று மாண்ட நாள்
சென்னை மாநகரினிலே
காசி மேட்டு ஊரினிலே
சீரோடு வாழ்ந்த எங்கள் நண்பன் மறைந்தாரே
சீரோடு வாழ்ந்த எங்கள் நண்பன் மறைந்தாரே
பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்தாரே
பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்தாரே
வாழும் சின்ன வயதினிலே வாழாமல் மறைந்தாரே
வாழும் சின்ன வயதினிலே வாழாமல் மறைந்தாரே
அலங்கார பந்தலிலே
அலங்கார பந்தலிலே
அழகாக படுக்க வைத்தோம்
எங்கள் நண்பன் இன்று மறைந்த நாள்
அன்பு நண்பன் இன்று மாண்ட நாள்
வாழ்த்திட உன்னை இங்கு வார்த்தைகளும் இல்லை நண்பா
வாழ்த்திட உன்னை இங்கு வார்த்தைகளும் இல்லை நண்பா
வாழ்ந்தது போதுமென்று பாதியில் பிரிந்தாயா
வாழ்ந்தது போதுமென்று பாதியில் பிரிந்தாயா
சொந்தங்களை மறந்துவிட்டு தனிமையிலே உறங்க சென்றாய்
சொந்தங்களை மறந்துவிட்டு தனிமையிலே உறங்க சென்றாய்
பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்துவிட்டாய்
பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்துவிட்டாய்
அலங்கார பந்தலிலே
அலங்கார பந்தலிலே
அழகாக படுக்க வைத்தோம்
எங்கள் நண்பன் இன்று மறைந்த நாள்
அன்பு நண்பன் இன்று மாண்ட நாள்
Alangaara Pandhal Song Lyrics in English
Alangaara pandhalile
Alangaara pandhalile
Azhagaaga padukka vaithom
Engal nanban indru maraindha naal
Anbu nanban indru maanda naal
Alangaara pandhalile
Alangaara pandhalile
Azhagaaga padukka vaithom
Engal nanban indru maraindha naal
Anbu nanban indru maanda naal
Chennai maanagarinile
Kaasi maettu oorinile
Seerodu vaazhndha engal nanban maraindhaare
Seerodu vaazhndha engal nanban maraindhaare
Paasathudan pazhagivittu paadhiyile pirindhaare
Paasathudan pazhagivittu paadhiyile pirindhaare
Vaazhum chinna vayadhinile vaazhaamal maraindhaare
Vaazhum chinna vayadhinile vaazhaamal maraindhaare
Alangaara pandhalile
Alangaara pandhalile
Azhagaaga padukka vaithom
Engal nanban indru maraindha naal
Aruyir nanban engalai marandha naal
Vaazhthida unnai ingu vaarthaigalum illai nanbaa
Vaazhthida unnai ingu vaarthaigalum illai nanbaa
Vaazhndhadhu podhumendru paadhiyil pirindhaayaa
Vaazhndhadhu podhumendru paadhiyil pirindhaayaa
Sondhangalai marandhuvittu thanimaiyile uranga sendraai
Sondhangalai marandhuvittu thanimaiyile uranga sendraai
Paasathudan pazhagivittu paadhiyile pirindhuvittaai
Paasathudan pazhagivittu paadhiyile pirindhuvittaai
Alangaara pandhalile
Alangaara pandhalile
Azhagaaga padukka vaithom
Engal nanban indru maanda naal
Anbu nanban indru maraindha naal
MOVIE | Vada Chennai |
MUSIC BY | Santhosh Narayanan |
LYRICS BY | Dholak Jegan |
ACTORS | Dhanush , Ameer , Andrea Jeremiah , Aishwarya Rajesh |
DIRECTOR | Vetrimaaran |