Adiye Podi Pacha Siriki Song Lyrics in Tamil
அடியே போடி பச்ச சிரிக்கி
நான் விழுந்துட்டேன் வழுக்கி
என்ன போட்டுக்கின மடக்கி
அடியே பொண்ணே கிட்ட வாடி
உனக்கு நான்தான் ஜோடி
எனக்கு நீவேனா போடி
சிலுக்கு சிமிதாவா சிலுத்துகிற
மொறச்சி நான் பார்த்தா முறுக்கிக்குற
ஏண்டி சும்மா நீ அலுத்துகிற
உனக்கு நான்தான் ரேசு குதிரை
உனக்கு ஏத்த குதிர
நீ நில்லு எதிரே
உன்ன வுட்டுடுவேன் சேதர
அடியே போடி பச்ச சிரிக்கி
நான் விழுந்துட்டேன் வழுக்கி
என்ன போட்டுக்கின மடக்கி
சும்மா சீன காட்டுற
இல்லாத இடுப்ப ஆட்டுர
நீ கொன்ஜம் கூட அடங்க மாட்டுற
நீ ஒரு போத மாத்திரை
அடிக்கடி ஆழ மாத்துற
கானா சுதாகர ஏமாத்துற
கொள்ளிவாய் மோகினி
என் தர்ம பத்தினி
என்னோட சொத்து நீ
கொஞ்சோண்டு ஒத்து நீ
எனக்கு உன்ன புடிக்கல
வாழவே உனக்கு தெரியல
கொஞ்சம் கூட என்ன மதிக்கல
உங்க அம்மா உன்ன சரியா வளக்கல
அடியே போடி பச்ச சிரிக்கி
நான் விழுந்துட்டேன் வழுக்கி
என்ன போட்டுக்கின மடக்கி
என்ன மொறச்சி பாக்குற
சும்மா வெறுப்பை ஏத்துற
உனக்கு நாணுன்னா இளக்காரமா
உன் மூஞ்சி புடிக்கல
உன்ன பாக்க சகிக்கல
வாடி கட்டிக்குறேன் ரெண்டாம் தாரமா
எதுக்கு நீ மாறிட்ட பட்டுனு தேறிட்ட
என்ன விட்டுட்டு எங்க டி ஓடிட்ட
உன்ன கட்டிபுடிச்சிக்கவ
தல மேல வச்சிகிக்கவா
உன்ன நானு வச்சிகிக்கவா
இல்லனா தலைய பிச்சிக்கவா
அடியே
உன்ன தட்டி விட்டுருவேன்
தல மேல கொட்டுவேன்
அடி உனக்கு என்ன அவ்ளோ கொழுப்பா
உன்ன இறுக்கி புடிச்சிகின
என்ன மடக்கி வச்சிக்கிண
கானா சுதா மேள அவளோ வெறுப்பா
உன்னோட சேரணும் அன்பாக வாழனும்
ரெண்டு பேரு சேந்துகினு
ஹனி மூணு போகணும்
நம்ம ஊட்டி போலாமா
கொடைக்கானல் போலாம்
இல்ல கோவா போலாமா
சுதாகர் பாவம் நீ வாமா
அடியே
Adiye Podi Pacha Siriki Song Lyrics in English
adiye podi pacha siriki
naan vizhundhen vazhukki
enna potukinna madakki
adiye ponne kitta vaadi
unaku naanthaan jodi
enaku neevenaa podi
silukku simithaava
siluthukira
morachi naan partha
murukkikura
yendi summa ne azhuthukura
unaku naanthaan raceu kudhira
unaku yetha kudhira
nee nillu edhira
unna vuttuduven sedhara
adiye podi pacha siriki
naan vizhundhen vazhukki
enna potukinna madakki
summa scena kaatura
illaadha iduppa aatura
nee konajm kooda
adanga maatura
ne oru podha maathara
adikadi aala maathura
gaana sudhakara yemathura
kollivaai modhini
en dharma paththini
ennoda soththu ne
konjondu oththu nee
enaku unna pudikkala
vazhave unakku theriyala
konjam kooda enna madhikala
unga amma unna sariya valakkala
adiye podi pacha siriki
naan vizhundhen vazhukki
enna potukinna madakki
ennaa morachi paakkura
summa verupa yethura
unaku naanunnaa
elakkaaramaa
un moonji pudikkala
unna paakka sagikkala
vaadi kattikuren
rendaam thaaramaa
edhuku ne maarita
pattunu theritta
enna vittutu
enga de oditta
unna kattipudichikava
thala mela vachikkava
unna naanu vachikkava
illaina thalaiya pichchikava
adiye
unna thatti vitturuven
thala mela kottuven
adi unakku enna
avalo koluppaa
unna irukki pudichikina
enna madakki vachikinna
gaana sudha mela
avalo veruppaa
unnoda seranum
anbaaga vazhnum
rendu peru serndhukinnu
honey moonu poganum
namma ootti polama
kodaikanal poalam
illa Goa polama
sudhagar paavam nee vaamaa
adiye
ALBUM | Gana Sudhakar |
MUSIC BY | Gana Sudhakar |
LYRICS BY | Gana Sudhakar |