Adiye Enna Raagam Song Lyrics in Tamil
அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற வக்கனையா பாக்குற
வம்புகள கூட்டுற சக்கரைய
சாதம் போல ஊட்டுற என்ன
ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற
அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற
இதுவரை இப்படி
இல்ல கொடுக்குற ரொம்பவும்
தொல்ல எதுக்கு நீ புறந்த தொியல
எதுக்கு நீ வளந்த புாியல
பொதுவா உன்ன
எண்ணி போகுது என் ஆவி
துணையா நீ இல்லேனா
கட்டிடுவேன் காவி
இருந்தேன் தண்ட
சோறா என நீ குட்டிக்குறா
போலத்தான் பூசுற வாசமா
வீசுற
அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற சாமி ஆடுற
பழகின நண்பன
விட்டேன் படிப்பையும்
பட்டுனு விட்டேன் அடிக்கடி
தெருவ பாக்குறேன் வருவேன்னு
வழிய பாக்குறேன்
தனியா நானும் கூட
கட்டுறேனே பாட்டு முழுசா
உன்னால நான் ஆனேன்
புள்ள தீட்டு
பசியோ மங்கிப்போச்சு
படுக்க தள்ளிபோச்சு காரணம்
நீயடி தூக்கவா காவடி
அடியே என்ன ராகம்
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி ஆடுற
வக்கனையா பாக்குற
வம்புகள கூட்டுற சக்கரைய
சாதம் போல ஊட்டுற
என்ன ஏன் நீ ஏணி
மேல ஏத்துற ஏத்துற
அடியே என்ன ராகம்
அடியே என்ன ராகம்
Adiye Enna Raagam Song Lyrics in English
Adiyae yenna raagam neeyum padura
Neeyum padura
Azhagha ulla poonthu saami adura
Saami adura
Vakkanaiyya pakkura
Vambugala koottura
Sakkaraiya satham pola oottura
Enna en nee yeni mela yeththurayeththura
Adiyae yenna raagam neeyum padura
Neeyum padura
Azhagha ulla poonthu saami adura
Saami adura
Ithuvarai ippadi illa
Kodukkura rombavum tholla
Ethukku nee porantha theriyala
Ethukku nee valantha puriyala
Pothuvaa unna enni
Poguthu en aavi
Thunaiyaa nee illena
Kattiduven kaavi
Irunthen dhanda soora
Ena nee cutticura
Polathan poosura
Vaassama veesura
Adiyae yenna raagam neeyum padura
Neeyum padura
Azhagha ulla poonthu saami adura
Saami adura
Pazhaginna nanbana vitten
Padipaiyum pattunu vitten
Adikkadi theruva paakkuren
Varuvennu vazhiya paakkuren
Thaniyaaa nanum kooda
Katturenae paattu
Muzhusa unnala naan
Aanen pulla theettu
Pasiyoo mangi pochchu
Padukka thalli pochchu
Kaaranom neeyadi
Thookkava kaavadi
Adiyae yenna raagam
Adiyae yenna raagam neeyum padura
Azhagha ulla poonthu saami adura
Vakkanaiyya pakkura
Vambugala koottura
Sakkaraiya satham pola oottura
Enna en nee yeni mela
Yeththurayeththura
Adiyae yenna raagam
Adiyae yenna raagam
MOVIE | Rummy |
MUSIC BY | D Imman |
LYRICS BY | YugaBharathi |
ACTORS | Vijay Sethupathi , Inigo Prabhakaran , Aishwarya Rajesh , Gayathrie Shankar |
DIRECTOR | K. Balakrishnan |