Aasaigal Theinthathe Song Lyrics in Tamil
ஆண் : ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே
ஆண் : ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களேஏ
ஆண் : காலம் என்னும் வனவேடன் வீசும்
அம்பை யார் தாங்குவார்
காலம் என்னும் வனவேடன் வீசும்
அம்பை யார் தாங்குவார்
ஆண் : பழி யாவுமேஏ
என் மீதிலேஏ
வழி இல்லையேஏ
இதை மாற்றவேஏ
ஏங்கும் நெஞ்சை யார் தேற்றுவார்
ஆண் : ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களேஏ
ஆண் : வீணை ஒன்று மண் மேலே
வீழ்ந்தே சோக பண் பாடுதே
வீணை ஒன்று மண் மேலே
வீழ்ந்தே சோக பண் பாடுதே
ஆண் : என் பாதையோஓஒ
வெகுதூரமேஏ
என் வாழ்க்கையோஓஒ
சில காலமேஏ
கானல் நீராய் கதையானதே
ஆண் : ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களேஏ
ஆண் : ஆசைகள் தேய்ந்ததே
ஆசைகள் தேய்ந்ததே
Aasaigal Theinthathe Song Lyrics in English
Male : Aasaigal thaeinthathae
Poonjolaiyum mullaanathae
Nadhiyil oodamum saainthathae
Nanainthathae kangalae
Male : Aasaigal thaeinthathae
Poonjolaiyum mullaanathae
Nadhiyil oodamum saainthathae
Nanainthathae kangalaeae
Male : Kaalam ennum vana vedan veesum
Ambai yaar thaanguvaar
Kaalam ennum vana vedan veesum
Ambai yaar thaanguvaar
Male : Pazhi yaavumaeae
En meedhilaeae
Vazhi illaiyaeae
Idhai maattravaeae
Yaengum nenjai yaar thaettruvaar
Male : Aasaigal thaeinthathae
Poonjolaiyum mullaanathae
Nadhiyil oodamum saainthathae
Nanainthathae kangalaeae
Male : Veenai ondru mann maelae
Veezhnthae soga pann paaduthae
Veenai ondru mann maelae
Veezhnthae soga pann paaduthae
Male : En paadhaiyoooo
Vegu thooramaeae
En vaazhkkaiyoooo
Sila kaalamaeae
Kaanal neeraai kadhaiyaanathae
Male : Aasaigal thaeinthathae
Poonjolaiyum mullaanathae
Nadhiyil oodamum saainthathae
Nanainthathae kangalaeae
Male : Aasaigal thaeinthathae
Aasaigal thaeinthathae