Aariyane Song Lyrics in Tamil
ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய்
காவேரியே என் கனவோடு விரிந்தாய்
கண் சிரிப்பாள் என் நெஞ்சை கொய்தாய்
ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய்
ஆழ்நிலை துயிலோடும்
தானங்கள் தொடர்ந்தாய்
மார்கழி வெயிலே என்
மார்போடு படர்ந்தாய்
காதலின் வழியோடு உன்
வாசலில் நின்றேனே
கன்னியர் சூழ்ந்தாலும்
கண்ணனை வெல்வேனே
கடவுள் அது நீயே
என் பெண்மை திறக்க
கடவுச்சொல்லும் நீதானே
ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய்
கண் சிரிப்பாள் என் நெஞ்சை கொய்தாய்
ஆரியனே பல மாயங்கள் புரிந்தாய்
Aariyane Song Lyrics in English
Aariyane Pala Maayangal Purinthai
Kaaveriye En Kanavodu Virinthai
Kan Sirippal En Nenjai Koithai
Aariyane Pala Maayangal Purinthai
Aazhnilai Thuyilodum Thaanangal Thodarnthai
Margazhi Veyile En Maarbodu Padarnthai
Kaathalin Vazhiyodu Un Vaasalil Nindreney
Kanniyar Soozhthaalum Kannanai Velveney
Kadavul Athu Neeye
En Penmai Thirakka
Kadavuchollum Neethane
Aariyane Pala Maayangal Purinthai
Kan Sirippal En Nenjai Koithai
Aariyane Pala Maayangal Purinthai
MOVIE | Ghajinikanth |
MUSIC BY | Balamurali Balu |
LYRICS BY | Kabilan Vairamuthu |
ACTORS | Arya , Sayyeshaa |
DIRECTOR | Santhosh P. Jayakumar |